இணைய உலாவிகளைப் பயன்படுத்தாது டெக்ஸ்டாப் கணனிகளில் யூடியூப் வீடியோக்களை பார்வையிடுவதற்கு Minitube எனும் அப்பிளிக்கேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வரையறையற்ற வீடியோக்களை பார்வையிடும் வசதியைக் கொண்டுள்ள இந்த அப்பிளிக்கேஷன் மூலம் புதிய முறையில் வீடியோக்களை பார்வையிடக்கூடியதாகவும் காணப்படுகின்றது. அத்துடன் பார்வையிட வேண்டிய வீடியோக்களுக்கான சொற்களை டைப் செய்வதன் மூலம் விரைவாக வீடியோக்களை பெறக்கூடியதாகவும் இருக்கின்றது. இதன் உதவியுடன் 1080p வரையான HD வீடியோக்களை பார்வையிட முடியும். தரவிறக்கச் சுட்டி |
0 comments: