
மொபைல் உலகில் மிகச்சிறந்த வசதிகளுடன் கூடிய மொபைல்களை உற்பத்தி விற்பனை செய்வதில் சேம்சங் நிறுவனமே தற்பொழுது முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம் தரமான மொபைல்களை உற்பத்தி செய்து, குறைந்த விலையில் விற்பனை செய்வதுதான்.
அதோடு மட்டுமல்லாமல் பயனர்கள் எளிதாகப் பயன்படுத்தும் விதத்தில் ஸ்மார்ட் போனில் உள்ள கட்டமைப்புகள்...