
Pan Digital Numbers பற்றியும் அவற்றின் சிறப்பு தன்மை பற்றியும் காணலாம். Pandigital Numbers க்கு பொருத்தமான தமிழ் கிடைக்கவில்லை.
Pandigital Number என்றால் என்ன?
முதல்
எண் 0 அல்லாத 0-9 வரை உள்ள அனைத்து இலக்கங்களையும் உள்ளடக்கிய எண்
Pandigital Number எனப்படும். "zeroless" pandigital என்றால் அவை 1-9 வரை
உள்ள இலக்கங்களால் ஆனவை. இது அடி 10 (base 10) க்கு உரியது. இப்படி எந்த
அடியிலும் அந்த அனைத்து இலக்கங்களை உள்ளடக்கிய எண்கள் PanDigital Numbers
எனப்படும்.
சில சந்தர்ப்பங்களில் இவற்றில் வந்த எண் மீள
வர கூடாது சொல்லப்படுகிறது. பல வகையான விளக்கங்கள் Pandigital Numbers க்கு
வழங்கப்படுகின்றன.
இந்த வகையில் மிகச்சிறிய Pandigital...