.......................................................................... ....................................................................... ......................................................................

Sunday, 5 May 2013

குட்டிக்கதைகள். 3 - பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!

பயம் ஒருவனை முட்டாளாக்கி விடும்...!        ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான்.      மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது.      சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு...

குட்டிக்கதைகள். 2 - கெளதமபுத்தர்

கெளதமபுத்தர்                ஒரு வழியில் நடந்து சென்றார்.. அப்போது  எதிரே வந்த ஒருவன் மிகுந்த கோபத்துடன் புத்தர் முகத்தில் காறி எச்சிலை துப்பினான்.. தன்   மேல்துண்டால் துடைத்து விட்டு.. "இன்னும்   எதாவது சொல்ல விரும்புகிறாயா..?" என்றார் புத்தர்.   அருகில் நின்ற ஆனந்தாவுக்கு கோபம் வந்தது. புத்தர்  ஆனந்தாவை பார்த்து சொன்னார் "ஆனந்தா.. இவர்  ஏதோ சொல்ல விரும்புகிறார்.. ஆனால் அவருக்கு  வார்த்தைகள் இல்லாததால் இந்த செயலை செய்து  விட்டார்.. வார்த்தைகள் பலவீனமானவை இவர்  என்ன செய்ய முடியும்..?"                                                        ...

குட்டிக்கதைகள். 1 - சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும்!

சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் ஒருவர்:       வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும். மற்றவர்:      சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்? ஒருவர்:       நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன். மற்றவர்:      இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர். ஒருவர்:       இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top