.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 13 January 2014

தலையை பாà®°ாட்டிய தளபதி à®…à®±்புத நிகழ்வு!


சூப்பர்குட் பிலிà®®்ஸ் தயாà®°ிப்பில் விஜய், à®®ோகன்லால் நடிப்பில் வெளிவந்து வெà®±்à®±ிகரமாக ஓடிக்கொண்டிà®°ுக்குà®®் படம் ஜில்லா.


இன்à®±ு இப்படத்தின் சக்சஸ் à®®ீட் சென்னை à®°ெசிடென்சி டவர் ஹொட்டலில் நடைபெà®±்றது. அதில் கலந்துகொண்டு பேசிய விஜய், உலகம் à®®ுà®´ுவதுà®®் வெளிவந்து ஓடிக்கொண்டிà®°ுக்குà®®் ஜில்லா படம் அனைவரையுà®®் கவர்ந்துள்ளது என விநியோகஸ்தர்கள் கூà®±ுகின்றனர். à®®ிகவுà®®் சந்தோà®·à®®்.


à®®ுதலில் எனது ரசிகர்களுக்கு நன்à®±ி, படம் வெளியாகுà®®் à®®ுதல் நாள் குளிà®°ையுà®®் பொà®°ுட்படுத்தாமல் திà®°ையரங்குகளுக்கு வந்து அலங்காà®°à®®் செய்துள்ள காட்சிகளை காணொளியில் பாà®°்த்தேன். இதன் பின்னால் இருந்த எல்லோà®°ுக்குà®®் நன்à®±ி.


à®®ேலுà®®் அஜித் அவர்களின் 'வீà®°à®®்' படமுà®®் நன்à®±ாக வந்துள்ளது என்à®±ு கேள்விப் பட்டேன். அதில் பங்குபெà®±்à®± அஜித், இயக்குனர் சிவா உள்ளிட்ட அனைவருக்குà®®் எனது பாà®°ாட்டுகள் என்à®±ு தெà®°ிவித்துள்ளாà®°்.

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top