
கூகில் தேடுபொறியில் நாம் தேடும் வார்த்தையை சேமித்து ரெக்காட் செய்து ஒரு புதிய முகவரியை கொடுக்கும் இணையதளம் ஒன்று உள்ளது.முற்றிலும் மாறுபட்ட இணையதளமாகவே உள்ளது.இனி இதை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
”லெட் மி கூகுள் தட் பார் யு “இணையதள முகவரி : www.lmgtfy.com இந்த இணையதளத்திற்கு செல்லவும் கூகுல் போன்றே தோற்றம் அளிக்கும் இதில் நீங்கள் தேடும் வார்த்தையை டைப் செய்து“Google search ” பட்டனை அழுத்தவும்.
இப்போது படம் 1- ல்காட்டியபடி அதே முகப்பு திரையில் கட்டத்திற்குள் இணையதள முகவரி ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும் இதன் அருகில் மவுஸை கொண்டுசெல்லும் போது “copy” மற்றும் “shorten” இரண்டு பட்டன் தெரியும். இப்போது “shorten ” என்ற பட்டனை...