.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 15 May 2013

மொபைல் தொலைந்துவிட்டதா? உங்களுக்காக...

தொலைந்து போன MOBILE-லை மீட்டெடுக்க      உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்.      இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை (IMEI) நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். IMEI என்பது International Mobile Equipment Identity என்பதின் சுருக்கம் ஆகும்.   சரி. இந்த (IMEI) International Mobile Equipment Identity எண்ணை எப்படிக் கண்டறிவது.? உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள் உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும். அதை...

குருவும் சீடரும்! குட்டிக்கதைகள்-6

குருவும் சீடரும்!  குட்டிக்கதைகள்-6      தான் வெளியூர் சென்று திரும்பும்முன் தான் எழுதிய நூலைப் படித்து முடித்துவிடுமாறு குருகுலத்தில் சீடர்களிடம் சொல்லிச் சென்றார் அந்த குருநாதர்.     எல்லோரும் முழுமையாகப் படித்து முடித்திருந்தார்கள்.      ஒரே ஒரு சீடர், அதில் ஒரேயொரு வரியை மட்டுமே படித்ததாக சொன்னார்.        மிகக்கடுமையாய் ஏசினார் குரு.    சீடர் முகம் வாடவில்லை. ஓங்கி அறைந்தார் குரு.       அந்த இளைஞர் வருந்தவில்லை. சிறிது நேரம் போனது. அமைதியடைந்த குரு,  அந்த சீடரை அழைத்து ”நீ படித்த வரி என்ன?”...

குட்டிக்கதைகள்-5 - "படைப்பு"

 குட்டிக்கதைகள்-5 - "படைப்பு"       அவர் ஒரு குயவர். அழகழகாய் மண் பாத்திரங்கள் செய்து அடுக்கி வைத்திருந்தார்.      அந்த வழியே சென்ற மற்றொருவர், “இந்த ஆட்டை ஏன் கட்டி வைத்திருக்கிறீர்கள்” என்று குயவரிடம் கேட்டார்.      “நான் கடவுளை மகிழ்விக்க இதை பலிதரப் போகிறேன்” என்றார்.     “அப்படியா” எனக் கேட்டுவிட்டு அங்கிருந்த அழகிய பானைகளை யெல்லாம் ஒவ்வொன்றாய்ப் போட்டு உடைக்க ஆரம்பித்தார்.     பதறி போய் ஓடிவந்த குயவர் இரைந்து கத்தினார். அதற்கு “உனக்கு சந்தோஷமாக இருக்குமே என நினைத்தேன்” என்றார் வந்தவர்.     “நான் செய்த...

உலகின் டாப் 10 பொருட்களின் வரலாறு - FACEBOOK SHARE IMAGES - 10

FACEBOOK SHARE IMAGES - 10      இன்று உலகின் ஜாம்பவானாக இருக்கும் பொருட்களின் சிலவற்றின் முதல் பயணம் இவைகள் எந்த ஆண்டில் இருந்து இயங்குகிறது என்பதை பார்போம். முதல் பயணிகள் விமானம்   ஜனவரி 1, 1903.  முதல் அணுகுண்டு  ஆகஸ்ட் 6, 1945.  முதல் போர்டு கார்  ஆகஸ்ட் 12, 1908.  முதல் ஆப்பிள் ப்ராடக்ட்   ஜனவரி 24, 1984.  முதல் டெலிவிஷன் சேவை   ஜனவரி 1, 1927. முதல் பென்சிலின் மருந்து  -  ஜனவரி 1, 1928.  முதல் கைப்பேசி  -  ஏப்ரல் 3, 1973.  முதல் விண்வெளி பயணம் -   ஜனவரி 1, 1981.  முதல்...

உசேன் போல்டின் வேகத்தை மிஞ்சியது அமெரிக்க ரோபோட்

      உலகின் அதி வேகமாக செல்லக் கூடிய ரோபோட்டை அமெரிக்க விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர். இது ஒலிம்பிக் பதக்க வீரர் உசேன் போல்டை விட வேகமாக செல்லுமாம் இந்த ரோபோட்.         ஆம்!  உசேன் போல்டின் வேகம் மணிக்கு 27கிமீ, இந்த ரோபோட்டின் வேகம் மணிக்கு 29கிமீ ஆகும். இது சிறுத்தை வடிவில் காணப்படும் ரோபோட் ஆகும், இதற்காக விஞ்ஞானிகள் குழு 5 ஆண்டுகளாக ஆராய்ச்சி மேற்கொண்டு இதை கண்டுபிடித்துள்ளனர்.     அமெரிக்க இராணுவத்தில் விரைவில் இது சேர்க்கப்பட உள்ளது,  ஏற்கனவே மிக வலுவாக உள்ள அமெரிக்க இராணுவம் இந்த ரோபோட்டை சேர்த்தால் மிகவும் வலுப்படும். இதோ இந்த ரோபோட்டின்...

ஆப்பிள் ஐபோன் 6-க்காக தயாராகும் ஐஓஎஸ் 7!

      ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 5 மற்றும் ஐஓஎஸ் 6 ஆகியவை பழைய கதையாகிவிட்டது. இந்த 2013ஆம் ஆண்டின் ஜூன் மாதம் முதல் ஆப்பிள் ஐபோனின் அடுத்த பதிப்பானது வெளியிடப்படுமெனத்தெரிகிறது.      ஆப்பிளின் அடுத்த பதிப்பு "ஐபோன் 6" என பெரும்பாலானோர்களால் சொல்லப்படுகிறது. இதற்காக ஐஓஎஸ் இயங்குதளத்தின் அடுத்த பதிப்பான  ஐஓஎஸ் 7 தயாராகி வருவதாகவும் அதற்கான சோதனைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.     நெக்ஸ்ட் வெப் என்ற இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஐபோன் ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் இயங்குதளமான ஐஓஎஸ் -7க்கான சோதனைகள் நடைபெறுகின்றன. விரைவில் இதற்கான...

எதிர்கால தொழில் நுட்பம்( 2020) -Future Technology Watch your day in 2020

Future Technology Watch your day in 2020          குரங்கில் இருந்து மனிதன் பிறந்ததாக மூர்ப்பின் கோட்பாடு தெளிவுபடுத்துகின்றது. அந்த வகையில் அன்று தோன்றிய மனிதன் படிப்படியாக பல பரிமாணங்கள் பெற்று இன்று இயற்கையுடன் விஞ்ஞான ரீதியாக மோதும் அளவுக்கு மாற்றமடைந்துள்ளான்.          இன்றைய உலகில் தொழில்நுட்பம் வளர்ந்தவிட்ட நிலையில் 2020ல் தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றம் கண்டிருக்கும் என்று நீங்கள் கற்பனை செய்து பார்த்ததுண்டா?     இந்த வீடியோவை பாருங்கள் 2020ல் இது சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா? http://www.youtube.com/wat...

ஆப்பிள் ஐபோன் 5S & ஐபோன் 6 - புதிய வசதிகளுடன் விரைவில் அறிமுகம்

ஆப்பிள் ஐபோன் 5S & ஐபோன் 6 - புதிய வசதிகளுடன் விரைவில் அறிமுகம்                 ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் பற்றிய கிசுகிசுக்கள் தினந்தோறும் வெளியான வண்ணமே உள்ளன. இன்று மற்றுமொரு ஐபோன் பற்றிய வதந்தி புதிதாய் தலைகாட்டியுள்ளது.      அதாவது ஐபோன் 5S மற்றும் ஐபோன் 6 ஆகிய இரண்டு ஆப்பிள் போன்களும் இவ்வருடமே வெளியாகப்போகிறதாம்.  இந்த வதந்தியை சீனாவைச்சேர்ந்த லாவ்யோபா.காம் என்ற இணையதளம் தான் வெளியிட்டுள்ளது.      அதன்படி, ஆப்பிள் நிறுவனம் இவ்வருடமே 2 புதிய போன்களை வெளியிடப்போவதாகவும், அதில் ஒன்று மே மாதத்திற்குள்ளும்,...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top