
ஆயிரம் ஆண்டுகளாக
தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய
கோயில்...இது எப்படி சாத்தியமானது ? ? ?கோயில் எப்படி கட்டப்பட்டது
???? தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர்
கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் இது இந்து சமயக் கோயில் மேலும்
தமிழரின் பாரம்பரியச் சின்னம் ஆகும்.
10 ஆம்
நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால்
கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள்
ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17,
18ஆம் நூற்றாண்டுகளில்...