
விதவிதமான எழுத்துருக்களைப் பயன்படுத்தி போட்டோஷாப் (Photoshop), வலைத்தளங்கள் (Websites)...
சொற்செயலிகள் (Word Processor) ஆகியவற்றில் பயன்படுத்தியிருப்போம். பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.
http://www.yourfonts.com/fontgenerator/788705.html
இவற்றையெல்லாம் மிஞ்சும் வகையில் உங்கள் கைப்பட எழுதிய கையெழுத்துகளையே உங்கள் கணினியில் எழுத்துருவாக நிறுவிப் பயன்படுத்த முடியும்.
ஆச்சர்யமாக இருக்கிறதா? இது உண்மையும் கூட.. உங்கள் கையெழுத்துகளை உங்கள் கணினியில் பயன்படுத்தக்கூடிய வகையில் எழுத்துருவாக மாற்றித் தருகிறது ஒரு...