.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 20 August 2013

லேப்டாப் வாங்கும் பொழுது கவனிக்க வேண்டியவை...

தனியாக தைரியமாக சென்று ஒரு தரமான லேப்டாப்பை உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரி வாங்கி வர  முதலில் உங்கள் பட்ஜெட்டுக்கு தகுந்த மாதிரியான லேப்டாப் பிராண்ட் எதனை வாங்குவதென்று தீர்மானித்துக்கொள்ளுங்கள். சிறந்த பிராண்ட் லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுப்பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்கவேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள்.SONY HP DELL SAMSUNG THOSHIBA LENOVA ACERசரி இனி நீங்கள் வாங்கப்போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந்தெந்த விசயத்தை கவனமாக பார்க்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.  Laptop Configuration & ProcessorProcessor என்பது அனைத்து லேப்டாப் Mother Board களிலும் மிக முக்கியமாக பொருத்தக்கூடிய சதுரமான ஒரு சிப். இந்த Processor இன்றைய மார்கெட்டில் அதிக தரம் உள்ளதாக விற்பனையில் உள்ளது Intel Core i7. அடுத்ததாக Intel Core i5 அடுத்ததாக...

பொது அறிவு தகவல் துளிகள்!

• கவிஞர் கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.  • இந்தியாவில் அதிக அளவில் விற்பனையாவது ஜோதிடப் புத்தகங்கள்தான்.  • தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய சட்டசபைத் தொகுதி சென்னையிலுள்ள வில்லிவாக்கம்.  • சலவைக்கல்லுக்குப் பெயர் பெற்ற நாடு இத்தாலி.  • உலகிலேயே அதிக மொழிகள் பேசப்படும் நாடு இந்தியாதான்.  • ஆமை நிலத்தில்தான் மெதுவாகச் செல்லுமே தவிர நீரில் வேகமாக நீந்தும்.  • உலகிலேயே மினரல் வாட்டர் அதிகம் பயன்படுத்துபவர்கள் ரஷ்யர்கள்தான்.  • தாய்லாந்து நாட்டில் மீன் சண்டை ஒரு பிரபலமான விளையாட்டு.• அமெரிக்காவில் ஒவ்வொரு நிமிடமும் 12 கார்கள் தயாரிக்கப்படுகின்றன.  • உலகிலேயே அதிகமாக சேமிப்பவர்கள் சிங்கப்பூர்க்காரர்கள்தான்.  • இந்தியாவின் முதல் பைலட் ஜே.ஆர்.டி.டாட்டா. • இந்தியாவிற்குள் நுழைந்த முதல் ஐரோப்பிய வீரன் அலெக்ஸாண்டர். ...

பயனுள்ள வீட்டு குறிப்புகள்

பயனுள்ள வீட்டு குறிப்புகள்: நமது அன்றாட வாழ்க்கையில் குறிப்புகள்: 1. கல் தோட்டில் எண்ணெய் இறங்கி விட்டால், அதை ஒரு வெள்ளைத் துணியில் குப்புற வைத்து, அந்த வெள்ளைத் துணியை ஒரு இட்லிப் பாத்திரத்தில் வைத்து 15 நிமிடங்களுக்கு ஆவியில் வைத்தால், தோட்டில் இறங்கியிருந்த எண்ணெய் முழுவதும் துணியில் இறங்கி விடும்.  2. தங்க நகைகள் அழுக்கடைந்து விட்டால் ஏதேனும் பற்பசையைத் தடவி ப்ரஷால் தேய்த்தால் அழுக்கெல்லாம் நீங்கி நகைகள் புதிதுபோல மின்னும். 3.. பல்லிகள் அதிகம் வராமல் தடுக்க; கடுக்காயைத் தூள் செய்து பொடித்த கற்பூரத்தை சம அளவில் கலக்கவும். இதில் ஒரு தேக்கரண்டிக்கு ஒரு டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் தேவையான அளவில் கலந்து, வீட்டைக் கழுவிய...

சென்னையின் சுற்றுலா தளங்கள்...

சென்னையின் சுற்றுலா தளங்கள்... மெரீனா கடற்கரை : மெரீனா கடற்கரை உலகின் நீளமான கடற்கரைகளில் ஒன்றாகும். இதன் நீளம் 13 கி. மீ. ஆகும். இந்தியாவின் கிழக்குக் கடற்பகுதியில் அமைந்துள்ள மெரீனா, இந்திய மாநகரங்களில் ஒன்றான சென்னையின் கடல் எல்லையை வரைவு செய்வதாயும் அதன் அடையாளங்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. இக்கடற்கரையை ஒட்டி புகழ்பெற்றோரின் உருவச்சிலைகள், நினைவிடங்கள், சமாதிகள் அமைந்துள்ளதால் இது சென்னை நகரின் சுற்றுலா தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. வள்ளுவர் கோட்டம் : உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவரின் நினைவாக 1976 ஆம் ஆண்டு கட்டப்பட்டது வள்ளுவர் கோட்டம். முன்னால் அமைக்கப்பட்டிருக்கிற பிரம்மாண்டமான தேர், திருவாரூர் கோயில் தேரை மாதிரியாகக்...

தமிழக மலை வாசஸ்தலங்கள்!

தமிழக மலை வாசஸ்தலங்கள்: கொடைக்கானலில் பார்க்க வேண்டிய இடங்கள்:1. பிரையண்ட் பார்க்2.தொலைநோக்கிக் காப்பகம் மற்றும் கோக்கர்ஸ் வாக்3.தூண் பாறைகள்4.கவர்னர் தூண்5.கோக்கர்ஸ் வாக்6.அப்பர் லெக்7.குணா குகைகள்8.தொப்பித் தூக்கிப் பாறைகள்9.மதி கெட்டான் சோலை10.செண்பகனூர் அருங்காட்சியம்11.500 வருட மரம்12.டால்பின் னொஸ் பாறை13.பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)14.பியர் சோலா நீர்வீழ்ச்சி15.அமைதி பள்ளத்தாக்கு16.குறிஞ்சி ஆண்டவர் கோயில்17.செட்டியார் பூங்கா18.படகுத் துறை19.வெள்ளி நீர்வீழ்ச்சி20.கால்ஃப் மைதானம்21.தற்கொலை முனை ஊட்டியில் பார்க்க வேண்டிய இடங்கள்:1.ரோஜா பூங்கா2.படகு இல்லம் 3.தாவரவியல் பூங்கா4.தொட்டபெட்டா சிகரம்5. குழந்தைகள் பூங்கா  பிற பார்க்க வேண்டிய இடங்கள் :1.கொடநாடு2.பகாசுரன் மலை3.பைகாரா நீர்வீழ்ச்சி4.முதுமலை வனவிலங்குகள் சரணாலயம்5.கோத்தகிரி ...

"பழங்களின் தமிழ்ப்பெயர்கள்( FRUITS NAME IN TAMIL)"

பழங்களின் தமிழ்ப்பெயர்கள்( FRUITS NAME IN TAMIL) APPLE - அரத்திப்பழம், குமளிப்பழம் APRICOT - சர்க்கரை பாதாமி AVOCADO - வெண்ணைப் பழம் BANANA - வாழைப்பழம் BELL FRUIT - பஞ்சலிப்பழம் BILBERRY - அவுரிநெல்லி BLACK CURRANT - கருந்திராட்சை, கருங்கொடிமுந்திரி BLACKBERRY - நாகப்பழம் BLUEBERRY - அவுரிநெல்லி BITTER WATERMELON - கெச்சி BREADFRUIT - சீமைப்பலா, ஈரப்பலா CANTALOUPE - மஞ்சள் முலாம்பழம் CARAMBOLA - விளிம்பிப்பழம் CASHEWFRUIT - முந்திரிப்பழம் CHERRY - சேலா(ப்பழம்) CHICKOO - சீமையிலுப்பை CITRON - கடாரநாரத்தை CITRUS AURANTIFOLIA - நாரத்தை CITRUS AURANTIUM - கிச்சிலிப்பழம்...

வேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது எப்படி?

வேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது எப்படி? இணையத்தில் இப்போதெல்லாம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற வேற்று மொழிப் படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பது பொழுது போக்காகி விட்டது. படங்களின் ஒரிஜினல் டிவிடியாக டவுன்லோடு செய்தால் படம் பார்க்கும் போது அதன் ஆங்கில சப்-டைட்டில் (English sub-title) கூடவே அடியில் தெரியும். மொழி புரியாதவர்களுக்கு இது நலமாக இருக்கும். ஆனால் நிறைய படங்கள் டொரண்ட்களில் எடுக்கும் போது முக்கியமாக YouTube லிருந்து வேறு மொழிப் படங்கள் எடுக்கும் போது சப்-டைட்டில் சேர்ந்து வருவதில்லை. இதற்கு தீர்வாக இணையத்தில்  சில தளங்கள் பல லட்சக்கணக்கான மொழிப்படங்களுக்கு சப்-டைட்டில்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள்.1. http://subscene.com/2. http://www.opensubtitles.org/3. http://www.moviesubtitles.org/       பொதுவாக...

தமிழக பல்கலைக்கழகங்கள்!

தமிழக பல்கலைக்கழகங்கள்: தமிழகத்திலுள்ள பல்கலைகழகங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதன் பெயர் மேல் சொடுக்கி அவற்றுக்கான இணையதளத்திற்கு செல்லலாம். அண்ணா பல்கலைக்கழகம் - சென்னை அண்ணா பல்கலைக்கழகம் - கோயம்புத்தூர் அண்ணா பல்கலைக்கழகம் - திருநெல்வேலி அழகப்பா பல்கலைக்கழகம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் பாரதியார் பல்கலைக்கழகம் பெரியார் பல்கலைக்கழகம் காந்தி கிராமிய ஊரகப் பல்கலைக்கழகம் இந்திய தொழிற்நுட்ப நிறுவனம் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மானோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அன்னை தெரசா பெண் பல்கலைக்கழகம் தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் தமிழ் நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழ் நாடு கால்நடை மற்றும் மருத்துவப் பல்கலைக்கழகம் தமிழ் நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சென்னைப்...

பயனுள்ள இணையதள தொகுப்புகள்!

பயனுள்ள இணையதள தொகுப்புகள்: இங்குள்ள சில இணைப்பி(லிங்க்)-ல் ஏதேனும் பிழை இருந்தால் தெரியப்படுத்தவும். அவற்றுள்  உள்ள நம்பகத்தன்மையை பார்த்து பயன்படுத்தவும். 1. Voter ID Online Registration 2. பட்டா / சிட்டா அடங்கல் 3. அ-பதிவேடு விவரங்களை பார்வையிட 4. வில்லங்க சான்றிதழ் 5. பிறப்பு சான்றிதழ் 6. இறப்பு சான்றிதழ் 7. சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ் 8. இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ் 9. ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு (E-டிக்கெட்) முன் பதிவு      I. TNSTC      II. IRCTC.co.in      III. Yatra.com      IV. Redbus.in 10. விமான பயண சீட்டு      I. Cleartrip      II. Myke My Trip      III. Ezeego1 11. BSNL...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top