LG நிறுவனமானது தனது புத்தம் புதிய உற்பத்தியான G Pad 8.3 சாதனத்தை இந்த வருடம் இடம்பெறவுள்ள IFA நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யவுள்ளது.8.3 அங்குல அளவு மற்றும் 1920 x 1200 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்ட இச்சாதனமானது 1.7GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor மற்றும் 2GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. கூகுளின் Android 4.2.2 Jelly Bean இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இச்சாதனம் 5 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 1.3 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவற்றுடன் 4,600 mAh உடைய நீடித்து உழைக்கும் மின்கலத்தினையும் கொண்டுள்ளது. மேலும் இவற்றின் சேமிப்பு நினைவகமாக 16GB கொள்ளளவும் தரப்பட்டுள்ளது. LG announces G Pad 8.3 Android tablet LG has taken the wraps off their brand new Android tablet – the LG G Pad 8.3. The G Pad 8.3 has a 1920×1200 resolution display, which LG claims makes it the first 8-inch tablet with a Full HD display. Other features on the G Pad 8.3 include a Snapdragon 600 chipset with a quad-core CPU clocked at 1.7GHz and Adreno 320 GPU, 2GB of LPDDR2 RAM and 16GB internal storage space. On the back is a 5 megapixel camera and on the front is a 1.3 megapixel shooter. The G Pad 8.3 is powered by a 4,600mAh battery but LG hasn’t made any claims regarding the battery life. The G Pad 8.3 runs on Android 4.2.2. The G Pad 8.3 measures at 216.8 x 126.5 x 8.3mm, which is slightly more than the Nexus 7, which measures 200 x 114 x 8.65mm. It also weighs a bit more at 338g, compared to the Nexus 7′s 290g. LG hasn’t specificed any network connectivity so it’s likely that the G Pad 8.3 is Wi-Fi only, unlike the Nexus 7 which also supports LTE. The LG G Pad 8.3 will go on sale in North America, Europe and Asia as well as other regions starting in the fourth quarter of 2013. No prices have been mentioned so far and will be revealed at launch. |
Monday, 2 September 2013
G Pad 8.3 எனும் புத்தம் புதிய சாதனத்தை வெளியிடுகின்றது LG
19:06
ram
No comments
0 comments: