.......................................................................... ....................................................................... ......................................................................

Friday, 23 August 2013

விவேகானந்தரின் பொன் à®®ொà®´ிகள்!!!

விவேகானந்தரின் பொன் à®®ொà®´ிகள்!!!

"நீ எதை நினைக்கிà®±ாயோ அதுவாக ஆகிà®±ாய் உன்னை வலிà®®ை உடையவன் என்à®±ு நினைத்தால் வலிà®®ை படைத்தவன் ஆவாய்!"

"உன்னால் சாதிக்க இயலாத காà®°ியம் என்à®±ு எதுவுà®®் இருப்பதாக à®’à®°ுபோதுà®®் நினைக்காதே!"

"நான் எதையுà®®் சாதிக்க வல்லவன்" என்à®±ு சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாà®®்பின் விà®·à®®்கூட சக்தியற்றது ஆகிவிடுà®®்."

"பலமே வாà®´்வு; பலவீனமே மரணம்!"

"கீà®´்ப்படியக் கற்à®±ுக்கொள். கட்டளையிடுà®®் பதவி தானாக உன்னை வந்து அடையுà®®்."

"உற்சாகமாக இருக்கத் தொடங்குவதுதான் வெà®±்à®±ிகரமான வாà®´்க்கை வாழத் தொடங்குவதற்கான à®®ுதல் à®…à®±ிகுà®±ி."

"அடிà®®ைகளின் குணமாகிய பொà®±ாà®®ையை à®®ுதலில் à®…à®´ித்துவிடு."

"à®®ிà®°ுக பலத்தால் அல்லாமல் ஆன்à®®ிக பலத்தால் மட்டுà®®ே எழுச்சி பெறமுடியுà®®்."

"சுயநலமின்à®®ை, சுயநலம் என்பவற்à®±ைத் தவிà®°, கடவுளுக்குà®®் சாத்தானுக்குà®®் எவ்வித வேà®±ுபாடுà®®் இல்லை."

"நீ செய்த தவறுகளை வாà®´்த்து. அவைகள், நீ à®…à®±ியாமலே உனக்கு வழிகாட்டுà®®் தெய்வங்களாக இருந்திà®°ுக்கின்றன."

"அன்பின் à®®ூலம் செய்யப்படுà®®் ஒவ்வொà®°ு செயலுà®®் ஆனந்தத்தைக் கொண்டுவந்து தந்தே தீà®°ுà®®்."

"உங்களால் யாà®°ுக்குà®®் உதவி செய்ய à®®ுடியாது. à®®ாà®±ாகச் சேவைதான் செய்ய à®®ுடியுà®®்."

"உனக்குத் தேவையான எல்லா வலிà®®ையுà®®், உதவியுà®®் உனக்குள்ளேயே உள்ளன."

Thursday, 22 August 2013

துணுக்குச் செய்திகள்

துணுக்குச் செய்திகள்

1. à®®ிதக்குà®®் அரண்மனை!



உலகின் à®®ிகவுà®®் விலை உயர்ந்த, அரண்மனை போன்à®±ு தோà®±்றமளிக்குà®®் கப்பல் ஒன்à®±ு தயாà®°ாகி வருகிறது. இந்த கப்பலின் விலை, 5,150 கோடி à®°ூபாய்.

பிà®°ிட்டன் நாட்டில் துà®±ைà®®ுகம் ஒன்à®±ில் கட்டப்பட்டு வருà®®் இந்த கப்பல், à®®ொனாக்கோ நாட்டைச் சேà®°்ந்த கோடீஸ்வரர் à®’à®°ுவருக்காக தயாà®°ாகி வருகிறது. அவர் பெயரை வெளியிட இந்த கப்பல் கட்டுà®®ான நிà®±ுவனம் மறுத்து விட்டது. 500 அடி நீளமுள்ள இந்த கப்பலுக்கு, "ஸ்டீà®°ீட்ஸ் ஆப் à®®ொனாக்கோ' என, பெயர் சூட்டப் பட்டுள்ளது. இந்த கப்பலில் ஓட்டல்கள், நீச்சல் குளம், சூதாட்ட விடுதி, காà®°் à®°ேசுக்கான தனி பாதை, டென்னிஸ் à®®ைதானம் ஆகியவை உள்ளன.

அரண்மனை போன்à®±ு வடிவமைக்கப் பட்டுள்ள இந்த கப்பலை இயக்குவதற்கு, 70 ஊழியர்கள் தேவை. கப்பலை இயக்கு வதற்கு மட்டுà®®் ஒவ்வொà®°ு ஆண்டுà®®் பல கோடி à®°ூபாய் செலவு செய்ய வேண்டியிà®°ுக்குà®®்.



2. à®°ிà®®ோட் கன்ட்à®°ோல் à®®ூலம் இயங்குà®®் செயற்கை à®®ேகம்

           விளையாட்டு à®®ைதானங்களை குளிà®°்ச்சியாக வைத்திà®°ுப்பதற்காக, செயற்கை à®®ேகத்தை கல்லூà®°ி பேà®°ாசிà®°ியர் à®’à®°ுவர் உருவாக்கியுள்ளாà®°். இந்த செயற்கை à®®ேகம், 2022ல் நடக்க உள்ள உலக கோப்பை கால்பந்து போட்டியில் பயன்படுத்தப்பட உள்ளது. கத்தாà®°் பல்கலைக்கழகத்தில், à®®ெக்கானிக்கல் இன்ஜினியரிà®™் துà®±ை பேà®°ாசிà®°ியராக பணியாà®±்à®±ி வருபவர் சாவூத் அப்துல் கனி. இவரது தலைà®®ையிலான விஞ்ஞானிகள் குà®´ுவினர், திறந்தவெளி விளையாட்டு à®®ைதானங்களில், வெயில் மற்à®±ுà®®் வெப்பத்தை தடுத்து, குளுà®®ையாக வைத்திà®°ுப்பதற்காக, செயற்கை à®®ேகத்தை உருவாக்கி வருகின்றனர்.
 
           இது குà®±ித்து, சாவூத் அப்துல் கனி கூà®±ியதாவது: திறந்தவெளி விளையாட்டு à®®ைதானங்களில், வெயிலை தடுப்பதற்காக, செயற்கை à®®ேகத்தை உருவாக்கி வருகிà®±ோà®®். இது, 100 சதவீத காà®°்போனிக் பொà®°ுட்களாலானது. இந்த செயற்கை à®®ேகத்தை, "à®°ிà®®ோட் கன்ட்à®°ோல்' à®®ூலம் இயக்க à®®ுடியுà®®். இதனால், நாà®®் விà®°ுà®®்புà®®் இடத்தில், இந்த à®®ேகத்தை நகர்த்தி வைத்து கொள்ளலாà®®். 2022à®®் ஆண்டில், தோகா நாட்டில் நடக்குà®®் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் போது, இந்த செயற்கை à®®ேகம் பயன்படுத்தப்பட உள்ளது. à®®ேலுà®®், கடற்கரை, காà®°் நிà®±ுத்துà®®ிடங்கள் போன்à®± இடங்களில் பயன்படுத்துà®®் விதத்தில், செயற்கை à®®ேகங்களை உருவாக்கி வருகிà®±ோà®®். இதை, à®®ொபைல் போன்கள் à®®ூலம் இயக்கலாà®®். இதன் துவக்க விலை, 23 லட்ச à®°ூபாய். எனினுà®®், இது விà®±்பனைக்கு வருà®®் போது, இதன் விலை, கூடவோ, குà®±ையவோ செய்யலாà®®்.

கூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை

கூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை

கூகிள் எப்படி உருவானது என்à®±ு நம்à®®ில் பலருக்கு தெà®°ியாது. அப்படி தெà®°ியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாà®™்க ஜாலியா படம் எடுக்கிà®±ோà®™்க" என்à®±ு சொல்லிட்டு சென்னை 28 என்à®± à®®ிகப்பெà®°ுà®®் ஹிட் படம் ஒன்à®±ை எடுத்திà®°ுந்தாà®°் வெà®™்கட்பிரபு. அதுà®®ாதிà®°ிதான் "நாà®™்க ஜாலியா கம்பனி ஆரம்பிக்கிà®±ோà®®் " என்à®±ு ஆரம்பிக்கப்பட்ட à®’à®°ு சிà®±ிய கம்பனிதான் இந்த கூகிள். அந்த கம்பனிதான் இணைய உலகில் à®’à®°ு விà®°ுட்சமாய் வளர்ந்து நிà®±்கிறது.இதன் à®®ுதலாளி லாà®°ி பேஜ். தன் கல்லூà®°ித் தோà®´à®°் செà®°்ஜி பன்னுடன் சேà®°்ந்து காலேஜ் படிக்குà®®்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்காà®°்ந்து கொண்டிà®°ுக்கிறது கூகிள்.லாà®°ியுà®®், செà®°்ஜியுà®®் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் à®®ிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாà®™்கித் தங்கள் ஹாஸ்டல் à®…à®±ையில் கம்பெனியை ஆரம்பித்தாà®°்கள். பிறகு à®’à®°ு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினாà®°்கள். இன்à®±ையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிà®°ெண்டாயிà®°à®®் கோடி டாலருக்கு à®®ேல்.கணிதத்தில் கூகால் (googol) என்à®± à®’à®°ு பெà®°ிய நம்பர். ஒன்à®±ு போட்டு நூà®±ு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலுà®®் தேடித் தந்துவிடுவோà®®் என்à®± à®…à®°்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தாà®°்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிà®™் கொஞ்சம் தகராà®±ு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்à®±ு தப்பாக எழுதிவிட்டாà®°்கள். யாà®°ுà®®் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

ஸ்டெதஸ்கோப், டயர் உருவான கதை


ஸ்டெதஸ்கோப், டயர் உருவான கதை :

 
ஸ்டெதஸ் கோப்பை 'லேனக்"என்à®± பிà®°ெஞ்சு டாக்டர் 1816 - à®®்ஆண்டில் கண்டறிந்தாà®°். சிà®±ுவர்கள் à®’à®°ு குà®´ாயின் à®®ேல்பகுதியில் ஒலிஎழுப்பி,அதை குà®´ாயின் கீà®´்ப்பகுதி à®®ூலம் கேட்டு மகிà®´்ந்தாà®°்கள்.இதனை லேனக் பாà®°்த்தபோது , நமது இதயம் மற்à®±ுà®®் நுà®°ையீரல் ஒலிகளை இப்படிக் கேட்க à®®ுடியுà®®ா? என்à®± யோசனை தோன்à®±ியதாà®®்.இந்த எண்ணத்துக்குக் கிடைத்த பரிசுதான் ஸ்டெதஸ் கோப் எனுà®®் கருவியாகுà®®்.


டன்லப்புக்கு à®’à®°ு மகன். அவன் தோட்டத்தில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிà®°ுந்தான்.அந்தக் காலத்தில் சைக்கிள்களுக்கு இருà®®்புச் கக்கரம்தான். இருà®®்புச் கக்கரம் ஈரத்தரையில் பதிந்து கொண்டு நகர மறுத்தது. மகன் படுà®®்பாட்டை டன்லப் பாà®°்த்தாà®°்.அவருக்கு à®’à®°ு யோசனை தோன்à®±ியது. தோட்டத்துக்கு தண்ணீà®°் ஊற்à®±ுà®®்ரப்பர் குà®´ாய் கிடைத்தது. அதை எடுத்து வெட்டி, சக்கரங்களில் வைத்து கட்டினாà®°்.இருà®®்புச் சக்கரம் எளிதாக ஓடியது. இதைப் பாà®°்த்த டன்லப் டயர்களில் சக்கரங்கள் செய்யத்தொடங்கினாà®°்.

தமிà®´் கவிதை! ஹைக்கூ கவிதை!

ஹைக்கூ கவிதை

à®®ையின் வேலை
விரலில் கருà®®ை
வாà®´்வில் வறுà®®ை
தேà®°்தல் à®®ை ...

 à®µà®°்க்கம்
களத்து நெல் à®®ாடிவீட்டில்
விதை நெல் உலைச்சட்டியில்
பசுà®®ைப் புரட்சி

வயிà®±்à®±ுப் பசி
மரக்கிளையில் தொட்டில்
களையெடுக்குà®®் தாய்
தொட்டில் குழந்தை

ஈர நினைவு
à®®ேகத்திலிà®°ுந்து மழைத்துளி
துவட்டப்படாத அவள்
கூந்தல்!
 
தொà®´ிà®±்கல்வி
à®®ூட்டை தூக்கிக் கொள்ள
à®®ுன்பயிà®±்சி
நர்சரிப் பள்ளிகள் ...
 
விண்à®®ீன்
வான ஆடையின்
சலவைக் குà®±ிகளோ
நட்சத்திà®°à®™்கள் ...

சந்தோசம்
சரவெடிச் சிà®°ிப்பு
மனைவி à®®ுகத்தில்
தீபாவளிப் பட்டு

à®®ுதியோà®°் இல்லம்
ஓயாமல் உழைத்த தந்தை
ஓய்வெடுக்கிà®±ாà®°்
à®®ுதியோà®°் இல்லத்தில்

இரவல் à®®ுகங்கள்
சுயத்தைப் புதைத்த
இரவல் à®®ுகங்கள்
விà®°ிசல் விà®´ுந்த கண்ணாடி!

விடாது மழையிலுà®®்
புயலுக்குப் பிறகு, சிà®±ுவன்
ஆகாயத்தைத் துடைக்கிà®±ான்.
à®®ேசைகளின் à®®ீதிà®°ுந்து!

இன எதிà®°ி
கோடாà®°ியின் கைப்பிடியிலுà®®்
மரம்
இன எதிà®°ி ...

தலைகீà®´்
à®®ிதப்பதாக நினைத்து
à®®ூà®´்கினான்
குடிகாரன் ...

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top