அஜீத் நடிப்பில் வெளியாகியுள்ள ''வீரம்'' படத்தை ரீமேக் செய்ய இயக்குனர் சிவாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறதாம்.
சிறுத்தை படம் மூலம் தமிழுக்கு வந்தவர் இயக்குனர் சிவா. அந்த ஹிட்டானதையடுத்து அவர் சிறுத்தை சிவா என்று அழைக்கப்பட்டார். இந்நிலையில் அவர் அஜீத் குமாரை வைத்து பாசம், ஆக்ஷன், காதல் கலந்த வீரம் படத்தை இயக்கினார்.
படம் பொங்கல் விருந்தாக கடந்த 10ம் தேதி ரிலீஸ் ஆனது.
செம மாஸ்:-
வீரம் படத்தை பார்த்த ரசிகர்கள் இயக்குனர் சிவாவை புகழ்ந்து தள்ளியுள்ளனர். படம் செம மாஸ்,......
தொடர்ந்து இங்கே படிக்கலாம்....


00:29
ram

Posted in:
0 comments: