ரஜினி, கமல் இருவரும் கடந்த தலைமுறை கதாநாயகர்களாகிவிட்ட நிலையில், இளைய தலைமுறை நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, திரைத்துறையினரின் மத்தியிலும் உண்டு.
அதற்கான விடையாக, ”நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக பேட்டியளித்தார் அஜித்.
அவரது கருத்து அப்போது விமர்சனத்துக்குள்ளானது. ஆனாலும் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை அஜித்.
இதற்கிடையில் யங் சூப்பர் ஸ்டார், ஓல்டு.............
தொடர்ந்து இங்கே படிக்கலாம்....


21:21
ram

Posted in:
0 comments: