இணையப் பக்கம் ஒன்றின் ஸ்கிரீன் ஷாட் வேண்டுமென்றால், அது
முழுமையாகக் கிடைக்காது. ஸ்கிரீனில் தெரியும் பகுதி மட்டுமே கிடைக்கும்.
முழுமையாகக் கிடைக்க வேண்டும் எனில், இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை.
ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது.
Screen grab
for Firefox பயர்பாக்ஸ் பிரவுசருக்கும்,
IE Screenshot இன்டர்நெட்
எக்ஸ்புளோரருக்கும்,
Talon குரோம் பிரவுசருக்கும் இணையத்தில் கிடைக்கின்றன.
கூகுள்
சென்று இவை இருக்கும் தளம் அறிந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தவும்.


18:32
ram

Posted in:
0 comments: