.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 7 December 2013

அரிய தகவல்கள்!

 1.மனிதன் 4 வயதிலிருந்து பொய் சொல்ல ஆரம்பிக்கிறான்.!!2.microcomputer- software இந்த இரண்டு வார்த்தைகளையும்சேர்த்து உருவானதே Microsoft ! பிரபல மைக்ரோசாப்ட் நிறுவன பெயரின் எளிய பின்னணி..!!!3.ஒட்டகங்களால் பாலைவனத்தில் நீரில்லாமல் 3 மாதங்கள்வரை உயிர்வாழ முடியும்..!!4.புரூஸ்லீ 15 குத்து குத்தி ஒரு எத்து எத்தி ஒருத்தன தோற்கடிச்சாராம்! இந்த போட்டி 11 வினாடிகளில் முடிஞ்சது...!!5.ஒவ்வொரு நாளும் பேஸ்புக்கில் 250 மில்லியன் போட்டோக்கள் அப்லோட் செய்யப்படுகின்றன..!!6.உலகிலேயே கோககோலா விற்பனை செய்யப்படாத நாடுகள் இரண்டே இரண்டு தான்! அவை வடகொரியா - கியூபா....

என் முதல் காதலன்!

  நான் செய்யும் சேட்டைகளை ரசிப்பவன்.நான் தவறே செய்தாலும் எனக்கு ஆதரவாய் குரல் கொடுப்பவன்.என்னிடம் சண்டையே போட்டாலும் ஒரு நொடியில் மறந்து விடுவான்.நான் முதல் முதலில் அழுத பொழுது என்னை பார்த்து சிரித்தவன்.நான் விழுந்தால் அவனுக்கு அடிபட்டது போல் துடிப்பவன்.என்னை அவன் கையில் மட்டும் அல்ல நெஞ்சிலும் தாங்கியவன்.ஆனால் அவனுடன் என் வாழ்நாள் முழுவதையும் செலவிட முடியவில்லை..... என் முதல் காதலன் என் தந்தை என்பதால...

அறிவுரை - யானை பாகனுக்கு....

கோடை வெப்பம் அதிகரிக்க, அதிகரிக்க கேரளத்தில் பாகன்களின் மரணமும் அதிகரிக்கிறது. தனியார் தொலைக்காட்சிகளில் இதைப் பார்த்தவர்களுக்கு விலங்கு கொடூரமாகத் தெரியலாம்.யானைகளின் தும்பிக்கை ஆசிர்வாதத்திற்கு, பயத்தையும் மீறி தலைகுனிபவர் பலர். பாகன்களுக்கு அது ஒரு பணவேட்டை. சூடாறுமுன் யானையின் சாணத்தை மிதித்தால் காய்ச்சல் வராது என்பது கேரளத்தவரின் நம்பிக்கை. யானை முடியை உடலோடு தொடுமாறு கட்டிக்கொண்டால், பேய் பிசாசு அண்டாது; ஐஸ்வர்யம் பொங்கும் என்பது ஐதீகம்.கேரள மாநிலத்திலேயே அதிகப்படியான யானைகள் உள்ளன. எனவேதான் யானைச் செய்திகளும் அம்மாநிலத்தில் இருந்து அதிகம் வருகின்றன. அம்மாநிலக் கலாசாரப் பாரம்பரியத்தில் யானைகளுக்கு சிறப்பிடமுண்டு. பண்டிகை மற்றும் விழாக்காலங்களில்...

தமிழன் கட்டாயம் படிக்க வேண்டிய செய்தி!

  சமீபத்தில் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் "மரியா ஸ்மித் ஜோனெஸ்" என்ற பெண்மணி இறந்து விட்டார். ஒன்பது பிள்ளைகளுக்கு தாயான இவர் இறக்கும் போது இவருடைய வயது 89. இவருடைய இறப்பு பலருக்கு துயரத்தை கொடுத்துள்ளது. அவருடைய இழப்பை யாராலுமே ஈடு செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். பழங்குடி இனத்தை சேர்ந்த மரியா ஸ்மித் அலாஸ்காவில் வாழும் பழங்குடி மக்களின் உரிமைக்காக பல போராட்டங்களை மேற்கொண்டவர்.ஆனால் அவருடைய இறப்பு யாராலும் ஈடு செய்ய முடியாததாக பார்க்கப்படுவதற்கு காரணம் அது இல்லை. உண்மையான காரணம், மரியா ஸ்மித் போகும் போது ஒரு மொழியையும் தன்னுடனே சேர்த்துக் கொண்டு போய் விட்டார். ஆம், அலாஸ்காவின் பழங்குடி மக்களின் மொழிகளில் ஒன்றான "ஏயக்" என்கின்ற...

தவறு செய்தாள் மறக்காமல், மன்னிப்பு கேளுங்கள்!

‘சாரி… நான் உங்களை, ‘டீஸ்’ செய்திருக்கக் கூடாது…’ என, நீங்கள் கிண்டல் அடித்த பெண்ணிடம் கூறிப் பாருங்கள்; ‘பரவாயில்லை… ஐ டோன்ட் மைண்ட்’ என, உடனே பதில் வரும். இதே வார்த்தையை, நீங்கள் கிண்டல் அடித்த ஆணிடம் கூறிப் பாருங்கள்… ‘மவனே… இன்னொரு தடவை கிண்டல் பண்ணினே…’ என, மூக்கு விரிய, உங்களை அடிக்க வருவார். அரை மணி நேரத்திற்குப் பிறகு தான், ஆசுவாசப்படுவார்.ஒரு பெண்ணிடம் கோபமாகவோ, மனம் வருந்தும்படியோ நடந்து கொண்டால், நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என, அப்பெண் எதிர்பார்ப்பார் எனவும், அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால், அவருக்கு, ரத்த அழுத்தம் அதிகமாகி, இதய பாதிப்பே கூட ஏற்படும் என்றும், பிரிட்டன் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.எனினும், மன்னிப்பு கேட்ட அடுத்த...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top