உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திà®°ுடிவிட்டாà®°்களா? கவலையே வேண்டாà®®். à®®ீண்டுà®®் உங்கள் à®®ொபைல் போன் உங்களுக்கே திà®°ுà®®்ப வருà®®்.
இதற்கு உங்கள் à®®ொபைல்போனின் தனி அடையாள எண்ணை நீà®™்கள் தெà®°ிந்து வைத்திà®°ுக்க வேண்டுà®®்.
உங்கள் à®®ொபைலில் *#06# என டைப்செய்திடுà®™்கள்
உடனே உங்களுடைய à®®ொபைல்போனின் IMEI எண் திà®°ையில் தோன்à®±ுà®®்.
உங்கள் à®®ொபைல் தொலைந்துவிட்டால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டுà®®்.
அதற்கு cop@vsnl.net என்à®± à®®ின்னஞ்சல் à®®ுகவரிக்கு à®®ின்னஞ்சல் செய்யுà®™்கள்.
à®®ின்னஞ்சலில் à®®ுக்கியமாக இருக்க வேண்டிய தகவல்கள் :
- பெயர்(NAME)
- à®®ுகவரி(ADDRESS)
- போன் என்ன à®®ாடல்(MOBILE PHONE MODEL)
- அந்த போனைத் தயாà®°ித்த நிà®±ுவனத்தின் பெயர்(MOBILE PHONE COMPANY)
- கடைசியாக போன்செய்த எண்(LAST DIALED NUMBER)
- உங்கள் à®®ின்னஞ்சல்....................