உங்களுடைய Mobile Phone தொலைந்துவிட்டதா? அல்லது திருடிவிட்டார்களா? கவலையே வேண்டாம். மீண்டும் உங்கள் மொபைல் போன் உங்களுக்கே திரும்ப வரும்.
இதற்கு உங்கள் மொபைல்போனின் தனி அடையாள எண்ணை நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
உங்கள் மொபைலில் *#06# என டைப்செய்திடுங்கள்
உடனே உங்களுடைய மொபைல்போனின் IMEI எண் திரையில் தோன்றும்.
உங்கள் மொபைல் தொலைந்துவிட்டால் உடனே போலீசுக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
அதற்கு cop@vsnl.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.
மின்னஞ்சலில் முக்கியமாக இருக்க வேண்டிய தகவல்கள் :
- பெயர்(NAME)
- முகவரி(ADDRESS)
- போன் என்ன மாடல்(MOBILE PHONE MODEL)
- அந்த போனைத் தயாரித்த நிறுவனத்தின் பெயர்(MOBILE PHONE COMPANY)
- கடைசியாக போன்செய்த எண்(LAST DIALED NUMBER)
- உங்கள் மின்னஞ்சல்....................
0 comments: