ரஜினி,
கமல் இருவரும் கடந்த தலைமுறை கதாநாயகர்களாகிவிட்ட நிலையில், இளைய தலைமுறை
நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில்
மட்டுமல்ல, திரைத்துறையினரின் மத்தியிலும் உண்டு.
அதற்கான விடையாக, ”நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார்” என்று சில வருடங்களுக்கு முன் பரபரப்பாக பேட்டியளித்தார் அஜித்.
அவரது கருத்து அப்போது விமர்சனத்துக்குள்ளானது. ஆனாலும் அதுபற்றி அலட்டிக்கொள்ளவில்லை அஜித்.
இதற்கிடையில் யங் சூப்பர் ஸ்டார், ஓல்டு.............
தொடர்ந்து இங்கே படிக்கலாம்....
அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகிவிட்டாரா அஜித்..? 25 கோடி சம்பளம்…...
Thursday, 16 January 2014
அஜித் – கௌதம் மேனன் கூட்டணி உறுதியானது..!
21:12
ram
No comments
அஜித் நடிப்பில், கௌதம் மேனன் இயக்க, ஏஎம் ரத்னம் தயாரிக்கும் புதிய படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
ஆரம்பம் படத்தின் படப்படிப்பு முடியும் முன்னரே, விஜயா நிறுவனத்துக்கு தன் கால்ஷீட்டைக் கொடுத்து வீரம் படத்தை ஆரம்பித்தார் அஜித்.
இப்போது,
அடுத்த படம் யாருக்கு என்பதை தெளிவாக முடிவு செய்துவிட்டார். இந்தப்
படத்தை தயாரிக்கும் வாய்ப்பை ஆரம்பம் படம் தயாரித்த ஏஎம் ரத்னத்தின்
சத்யசாய் நிறுவனத்துக்கே தந்துள்ளார் அஜித்.
இயக்குபவர் கௌதம் வாசுதேவ் மேனன். இதுகுறித்த அதிகாரப்பூர்வ ..............
தொடர்ந்து இங்கே படிக்கலாம்....
அஜித் – கௌதம் மேனன் கூட்டணி உறுதியானது.....
வங்கி வாடிக்கையாளர்களின் வரலாற்றில் திருப்பு முனை..!
21:03
ram
No comments
வங்கிகளுக்கு
சாதகமாக தற்போது நடைமுறையில் இருந்துவரும் சில விதிமுறைகளை, அவற்றின்
வாடிக்கையாளர்களை முன்னிறுத்தி, அவர்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்கவேண்டும்
என்ற உத்தரவை இந்த ( ஜனவரி ) மாதம் முதல் அமலாக்கப் போவதாக,
வங்கிகளின் தரக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு விதிமுறை ஆணையம்
அறிவித்திருக்கிறது. இந்திய வங்கி வாடிக்கையாளர்களின் வரலாற்றில் இதை ஒரு
முக்கிய திருப்பு முனையாகக் கருதலாம்.
இந்திய ரிசர்வ்
வங்கி, வங்கிகளின் பொருளாதார செயல்பாடுகளைத்தான் பெரும்பாலும்
மேற்பார்வையிட்டு வருகிறது. வாடிக்கையாளர் சேவை தரம் மற்றும் அவர்களின்
உரிமை பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்தும் பிரத்தியேக
நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சுதந்திரமான...
முதுமை என்பது வரமா..? சாபமா..?
20:54
ram
No comments
இந்தியாவில் வாழும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் 20
விழுக்காட்டினர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அண்மையில்
வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள
சத்ரபதி சாஹீஜி மருத்துவப் பல்கலைக்கழகம், புதுவையில் உள்ள ஜிப்மர்
மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமும்
இணைந்து 60 வயதிற்கு மேல் வாழும் மக்களின் மனநோய் தொடர்பான ஆய்வில்
ஈடுபட்டு வந்தனர்.இந்த ஆய்வின் முடிவு உலக மனநல தினமான அக்டோபர் 10 அன்று
வெளியிடப்பட்டது. இந்த முடிவின்படி 60 வயதிற்கு மேற்பட்டவர்களில்
நகரங்களில் 17.3 விழுக்காட்டினரும், கிராமப்புறங்களில்...
ஃபார்மல் ஷூ வாங்கும் ஆண்களுக்கான சில பயனுள்ள டிப்ஸ்..!
20:41
ram
No comments
'ஆள்
பாதி ஆடை பாதி' என்பது ஊரறிந்த பழமொழி. உங்களுடைய ஆடையலங்காரத்தில்
முக்கியமான ஒரு பகுதியாக இருக்கும் காலணிகளை கவனமாக தேர்ந்தெடுக்கவும்,
உங்களுக்கான ஒட்டுமொத்த பாணியையும் வழிநடத்தக் கூடியதாக வைத்திருக்கவும்
வேண்டியது அவசியமாகும்.
இவை உங்களுடைய பாதங்களை
குப்பைகளிலிருந்து காப்பாற்றியும், மோசமான தரைப்பகுதிகளில் பாதுகாத்தும்
வந்தாலும் உங்களுடைய ஸ்டைலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதை
யாராலும் மறுக்க முடிவதில்லை. அழகிய காலணிகள் உங்களுடைய ஸ்டைலை நினைத்துப்
பார்க்க முடியாத அளவிற்கு முன்னேற்றிக் கொண்டு செல்லவும் செய்கின்றன.
ஒவ்வொரு ஸ்டைல் காலணியும் ஒவ்வொரு வகையான உடைகள் மற்றும்
நிகழ்வுகளுக்கென்று தேர்ந்தெடுக்கலாம்.
இந்த வர்த்தகமயமான
...