வங்கிகளுக்கு
சாதகமாக தற்போது நடைமுறையில் இருந்துவரும் சில விதிமுறைகளை, அவற்றின்
வாடிக்கையாளர்களை முன்னிறுத்தி, அவர்களுக்கு சாதகமாக மாற்றி அமைக்கவேண்டும்
என்ற உத்தரவை இந்த ( ஜனவரி ) மாதம் முதல் அமலாக்கப் போவதாக,
வங்கிகளின் தரக் கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு விதிமுறை ஆணையம்
அறிவித்திருக்கிறது. இந்திய வங்கி வாடிக்கையாளர்களின் வரலாற்றில் இதை ஒரு
முக்கிய திருப்பு முனையாகக் கருதலாம்.
இந்திய ரிசர்வ்
வங்கி, வங்கிகளின் பொருளாதார செயல்பாடுகளைத்தான் பெரும்பாலும்
மேற்பார்வையிட்டு வருகிறது. வாடிக்கையாளர் சேவை தரம் மற்றும் அவர்களின்
உரிமை பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்தும் பிரத்தியேக
நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சுதந்திரமான தனி அமைப்பாக ஒழுங்கு விதிமுறை
ஆணையம் செயல்பட்டு வருகிறது.
வங்கிகளில் கணக்கு
துவங்குவது என்பது சாமானியர்களுக்கு இன்னமும் ஒரு கடினமான செயலாகத்தான்
இருந்து வருகிறது. அதற்கான..........
தொடர்ந்து இங்கே படிக்கலாம்....