.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 2 December 2013

அமெரிக்காவில் மாண்புமிகுக்கள் இல்லாமல் போனது ஏன்?

பட்டங்கள் கொடுப்பது பற்றி அமெரிக்க அரசியல் சட்டம் என்ன சொல்கிறது?அரசியல் சட்டம் ஆர்ட்டிகிள் 1, பிரிவு 9:8“அமெரிக்க அரசு எந்த பட்டத்தையும் யாருக்கும் வழங்க கூடாது. அமெரிக்க அரசில் பணியாற்றும் யாரும் எந்த வெளிநாட்டு மன்னர், அரசிடமும் எந்த பட்டத்தையும் பெறக்கூடாது…”அமெரிக்க தேச தந்தையர் அன்றைய காலகட்ட ஐரோப்பாவில் “பிரபு, மை லார்ட், ஹிஸ் எக்சலன்சி” என அழைக்கும் மரபை கடுமையாக வெறுத்தார்கள். தாமஸ் பெயின் அது குறித்து கூறுகிறார்:“பட்டங்களும், அடைமொழிகளும், மைலார்ட் என்பதுபோன்ற விளிப்புகளும் அப்படி அழைக்கபடுபவரை பீடத்தில் வைத்து, அந்த ஆபாச விளிப்புகளில் மயங்கிய மக்கள் அவரை எந்த கேள்வியும் கேட்கமுடியாமல், விமர்சிக்க இயலாமல் செய்துவிடுகிறது”அமெரிக்க ஜனாதிபதியை எப்படி விளிப்பது என்றும் ஒரு விவாதம் எழுந்தது. “ஹிஸ் ஹைனஸ், பிரசிடெண்ட் ஆஃப் தெ யுனைடெட் ஸ்டேட்ஸ்” என அழைக்கவேண்டும் என ஒரு சாரார் கூறினர்....

ஒவ்வொன்றும் ஒருவிதம்!

  புகழ்பெற்ற நாவலாசிரியர் அலெக்சாண்டர் டூமாஸ் விசித்திரமான மன இயல்புகளையும், வியப்படையச் செய்யும் கொள்கைகளையும் உடையவர். இவருடைய வாழ்க்கை மிகவும் சுவையானது. -இவர் எழுதும் காகிதம், மை, பேனா போன்றவைகளில்கூட சில பழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தார். -நாவல் எழுதுவதானால் அதற்கென்றே பிரத்தியேகமாக உள்ள பேனாவினால் நீலநிறக் காகிதத்தில் மட்டுமே எழுதுவார். கவிதைகளை எழுதுவதற்குத் தனியாக சில பேனாக்களை வைத்திருப்பார். பத்திரிகைகளுக்கு எழுதும் கட்டுரைகளை ரோஜா நிறம்கொண்ட காகிதத்திலும், கவிதைகளை மங்களகரமான மஞ்சள் நிறக் காகிதத்திலும்தான் எழுதுவார்.-ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பேனா உண்டு. எந்தச் சூழ்நிலையிலும் நீலநிற இங்க் – மையைப் பயன்படுத்தவே மாட்டார். ஏனென்றால்,...

UNESCO அறிவித்த உலக நாடுகளின் சிறப்புக் கல்வித்தரம்!

1. பிழையின்றிப் படித்தல் – நியூசிலாந்து 2. குழந்தைப் பருவத்தில் கல்வி ஈடுபாடு – இத்தாலி 3. கணிதக் கல்வி – நெதர்லாந்து 4. விஞ்ஞானக் கல்வி – ஜப்பான் 5. பன்மொழிகளிலும் கல்வியறிவு – நெதர்லாந்து 6. கலை சம்பந்தப்பட்ட கல்விகள் – அமெரிக்கா 7. உயர்நிலைப் பள்ளிகளில் கல்வித்தரம் – ஜெர்மனி 8. ஆசிரியர் பயிற்சி – ஜெர்மனி 9. மேல்நிலைக் கல்வி – அமெரிக்கா 10. முதியோர் கல்வி – ஸ்வீடன...

சைவம் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?

  சைவ உணவுகளை எடுத்துக்கொள்வது உங்களது உடல் நலனுக்கு எந்தெந்த வகையிலெல்லாம் நல்லது என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊட்டச் சத்து நிபுணர்கள் தரும் விளக்கம் இங்கே: நச்சுக்களை அகற்றுபவை: நார்சத்து மிகுந்த சுரைக்காய், பூசணி, பசலைக்கீரை மற்றும் முட்டைகோஸ் ஆகியவை சைவ உணவ வகைகளில் மிக முக்கியமானவை.உடலில் சேரும் நச்சுகளை அகற்றும் திறன் மேற்கூறிய காய்கறிகளுக்கு உண்டு.அதே சமயம் முட்டை, மீன் மற்றும் இறைச்சி போன்றவற்றில் புரத சத்து இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை. எலும்புகளை வலுவாக்குபவை: இறைச்சி உடலில் புரதத்தை அதிகமாக்கி, கொழுப்பை கூட்ட வழி வகுக்க கூடியது. மேலும் நமது சிறுநீரகத்திற்கு அதிக வேலைப் பளுவை ஏற்படுத்த செய்வதோடு, எலும்பிலுள்ள...

இதுதான் தாம்பூலம்!

  “இதுதான் தாம்பூலம்”… வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு மட்டும் தாம்பூலம்  அல்ல… தரமான தாம்பூலம் என்பது  -ஒரு பாக்கு ஐந்து வெற்றிலை சிறிது கஸ்தூரி பச்சைக் கற்பூரம் சங்கச் சூரணம் இரண்டு கிராம்பு சிறிது ஜாதிக்காய் மூன்று வால் மிளகுஇந்தக் கலவை முறையில் சேர்த்துப் போட்டுக்  கொள்வதுதான் தரமான தாம்பூலம் ஆகும...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top