கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு முன்னாள் திரைக்கு வந்து ஓடிய பல்வேறு படங்கள் நவீன மாற்றங்களுடன் டிஜிட்டல் மயமாகப் பட்டு திரும்பவும் வெளிவந்து கொண்டிருக்கிறது அந்த வரிசையில் சில வருடங்களுக்கு முன்னர்தான் வெளியான காமராஜ் படமும் நவீன மயமாக்கப் பட்டு வெளி வர இருக்கிறது.
கர்மவீரர் காமராஜர் 1954 முதல் 1963 வரை தமிழகத்தில் மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர். அத்துடன் இரண்டு பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கராகத் திகழ்ந்தவர்.

ஊழலே செய்யாதவர் என்று விரல் நீட்டி சொல்லக் கூடியவர்களை விரல் விட்டே எண்ணி விடலாம் அப்படிப்பட்டவர்களில் ஒருவர் காமராஜர் ..அதுவும் அவர் தமிழக மண்ணின் மைந்தர் என்பதில் நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.
1975 -ல் அவர் இறந்த போது எஸ்டேட் டாக்ஸ் என்ற அரசாங்கத்தை சேர்ந்தவர்கள் அவரது சொத்து மதிப்பை கணக்கிட வந்தனர் அப்போதைய நடைமுறை அது.
அப்படி வந்தவர்கள் எல்லாவற்றையும் ஆராய்ந்து பார்த்து இவர் ஏழை இல்லை… பரம ஏழை! மூன்று முறை முதல்வராக இருந்த இவர் இப்படியொரு ஏழையாக இருப்பார் என்று எதிர்பார்க்க வில்லை என்று ஆச்சர்யப்பட்டனர். காரணம் வாடகை வீடு,சட்டைப் பையில் 101 ரூபாய் மட்டுமே அவரது சொத்தாக இருந்தது அப்படிப்பட்டவரின் வாழ்கையை ரமணா கம்யூனிகேசன்ஸ் “காமராஜ்” என்ற பெயரில் உருவாக்கியது. அதை இப்போது டிஜிட்டல் மயமாக்கியதுடன் மேற்கொண்டு 15 புதிய காட்சிகளை படமாக்கி இணைத்திருக்கிறார்கள் இப்படம் மீண்டும திரைக்கு வர இருக்கிறது.
காமராஜராக இப்படத்தில் நடித்த ரிச்சர்ட் மதுரம் இறந்து விட்டதால் அவரது மகன் பிரதீப் மதுரம் காமராஜராக நடித்திருக்கிறார் பெரியார் வேடத்தில் விஜயகுமார் நடித்துள்ளார்.
புதிதாக இணைக்கப் பட்டுள்ளதில் அவர் ரஷ்யாவுக்கு பயணம் செய்த காட்சிகள் இணைக்கப் பட்டுள்ளது.இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பது நினைவு கூற்த்தக்க்து.

0 comments: