.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday 28 September 2013

புலியுà®®்..à®®ானுà®®்..நரியுà®®் (நீதிக்கதை)





à®’à®°ு காட்டில் புலியை வேட்டையாட வேடன் à®’à®°ுவன் à®’à®°ு கூண்டை வைத்து..அதில் ஆடு ஒன்à®±ைக் கட்டி வைத்திà®°ுந்தான்.புலி ஆட்டிà®±ைச்சி à®®ீது ஆசைப்பட்டு உள்ளே வந்ததுà®®் கூண்டு à®®ூடிக்கொள்ளுà®®்..அப்படியான கூண்டு அது.

அதன்படியே, புலி ஒன்à®±ு ஆட்டிà®±்கு ஆசைப்பட்டு உள்ளே செல்ல..கூண்டு à®®ூடிக் கொண்டது.

கூண்டிà®±்குள் à®®ாட்டிக் கொண்ட புலி..தப்பிக்க வழி தெà®°ியாமல் விà®´ித்த போது..à®’à®°ு à®®ான் அந்தப் பக்கம் வந்தது.

புலி à®®ானிடம் தன்னைக் காப்பாà®±்à®±ுà®®ாà®±ு கூà®±ியது.

அதற்கு அந்த à®®ான்..'உன்னை நான் காப்பாà®±்à®±ினால் வெளியே நீ வந்ததுà®®் என்னை அடித்துக் கொன்à®±ுவிடுவாயே!'என்றது.

உடன் அந்தப் புலி 'நான் அப்படி செய்ய à®®ாட்டேன்' என உறுதி கூà®±, à®®ான் கூண்டின் கதவை திறந்து விட்டது.கூண்டிà®±்குள் இருந்த ஆடு தப்பினால் போதுà®®் என ஓடி ஒளிந்தது.வெளியே வந்த புலி, 'ஆடுà®®் ஒடி விட்டது..எனக்கோ பசி..உன்னைத்தான் கொல்லப் போகிà®±ேன்' என்றவாà®±ு à®®ானின் à®®ீது பாயத் தயாà®°ாகியது.

உடன் à®®ான் புலியின் உறுதிà®®ொà®´ியை ஞாபகப் படுத்தியது. 'என் உயிà®°ை காப்பாà®±்à®±ிக் கொள்ள அளித்த உறுதி அது' என்றது புலி.

அந்நேà®°à®®் à®’à®°ு நரி à®…à®™்கு வந்து..நடந்த விஷயங்களை கேட்டு à®…à®±ிந்தது.

à®®ானைக் காப்பாà®±்à®± விà®°ுà®®்பிய நரி, புலியைப் பாà®°்த்து ' நான் நீதி வழங்குகிà®±ேன்..நடந்தவற்à®±ை அப்படியே இருவருà®®் செய்துக் காட்டுà®™்கள்' என்றது.

பின் புலியைப் பாà®°்த்து..'நீà®™்கள் கூண்டிà®±்குள் எங்கு இருந்தீà®°்கள்?' என்றது.

புலியுà®®் கூண்டினுள் சென்à®±ு..'இங்குதான்' என்à®±ு சொல்லுà®®் போதே நரி à®®ீண்டுà®®் கூண்டை à®®ூடியது.புலி இப்போது à®®ீண்டுà®®் கூண்டுக்குள்.

நரி புலியைப் பாà®°்த்து சொல்லிà®±்à®±ு..'உங்களைக் காப்பாà®±்à®±ிய à®®ானையே கொல்லத் துணிந்ததற்கு இதுதான் தண்டனை '

பின் à®®ானிடம், 'à®’à®°ுவரைக் காப்பாà®±்à®±ுà®®ுன் அவரின் தராதரத்தை à®…à®±ிந்துக் கொள்ள வேண்டுà®®்..தகுதியில்லாதவர்க்கு உதவக் கூடாது' என à®…à®±ிவுà®°ை சொல்லிவிட்டுச் சென்றது.

நாà®®ுà®®் தகுதியற்றவர்களுக்கு உதவினால் துன்பத்தில் à®®ாட்டிக் கொள்வோà®®்.à®’à®°ுவரின் தரம் à®…à®±ிந்து உதவ வேண்டுà®®்.

சாகச மனிதா!






 à®šாகச மனிதா...................

காà®°ு நேà®°ா போகுà®®்........

வலைந்து வலைந்து போகுà®®்..................

இப்பதான் பாà®°்க்கிà®±ேன்.........................

சுà®±்à®±ி சுà®±்à®±ி போகுது...............................  சாதனடா.... சாதனை.....



புதுச்சேà®°ியின் ஆயிமண்டபம் வரலாà®±ு தொகுப்பு - 4








 à®ªுதுச்சேà®°ியின் ஆயிமண்டபம் வரலாà®±ு

 à®¤ொகுப்பு - 4

 à®‰à®™்களுக்காக!!!! 

 à®¨à®£்பர்களே!!!

புதுச்சேà®°ியின் ஆயிமண்டபம் வரலாà®±ு தொகுப்பு - 3!













 à®ªுதுச்சேà®°ியின் ஆயிமண்டபம் வரலாà®±ு

 à®¤ொகுப்பு - 3



உங்களுக்காக!!!!


 à®¨à®£்பர்களே!!!



 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top