.......................................................................... ....................................................................... ......................................................................

Monday, 16 December 2013

ஆபாச தகவல் Google தேடலில் வராமல் தடை செய்வது எப்படி ?

அன்பு சகோதரர்களே சகோதரிகளே !... அநேகமாக நம் எல்லோரது வீட்டிலும் லேப்டாப் இருக்கிறது இதனை நாம் ,மனைவி பிள்ளைகள் என எல்லோரும் தினசரி உபயோகப் படுத்துகிறோம் . பல தகவல்களை Google ல் நாம் தேடும் போது யதேச்சையாகவோ அல்லது தவறான ஸ்பெல்லிங் ஏற்படும் போதோ ஆபாசமான தகவல்கள், மற்றும் படங்கள் என வந்து மிகுந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விடுகின்றது என்பது உண்மையே , இதனை சீர் செய்ய இந்த பதிவு மிகுந்த உபயோகமாக இருக்கிறது , எனவே முடிந்தவரை பலருக்கும் இதை SHARE செய்யுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்.  ஆபாச தகவல் Google தேடலில் வராமல் Lock செய்வது எப்படி..?நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது...

சற்று சிந்தியுங்கள் அன்பர்களே..

ஆடம்பரத்திற்காக பட்டு புடவை வாங்கும்பொழுது பேரம் பேசுவதில்லை, நம் உடல்நலத்தை கெடுக்கும் குளிர்பானம், பீட்சா, பர்கர்,வெளிநாட்டு கோழிக் கறிகள்இவற்றை வாங்கும் பொழுது பேரம் பேசுவதில்லை,நம் அந்தஸ்த்தை காட்ட அணியும் அணிகலன்கள் வாங்கையில் பேரம் பேசுவதில்லை,ஆனால் நமக்காக நம் உடல்நலத்தை மனதில் கொண்டு நல்ல காய்கறிகளை உற்பத்தி செய்யும் ஏழ்மை பட்ட விவசாயிகளிடமும்,காய்கறிகளை நம்மிடம் கொண்டுவந்து சேர்க்கும் காய்காரர்கள், கீரை விற்கும் பெண்மணியிடமும் பேரம் பேசுகிறோம்.அந்நிய நாட்டில் தயாரிக்கப் பட்டது என்றால் அது என்னவென்றே தெரியாவிட்டாலும் அதிக விலை கொடுத்து வாங்க முன்வரும்...

பென்டிரைவ் வைத்து உள்ளிர்களா ?

பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE ஆகும்.இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.2.அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.3.தொடர்ந்து திறக்கும் விண்டோவில்...

நீரழிவை ஏற்படுத்தும் நான் ஸ்டிக் சமையல் பாத்திரங்கள்!

 ஒட்டும் தன்மையற்ற (நான் ஸ்டிக்), சமையல் பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவை உண்பதால், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, ஸ்வீடனில் உள்ள உப்சலா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது,´நான் ஸ்டிக்´ சமையல் பாத்திரங்களில், ஒட்டும் தன்மை இல்லாமல் இருக்க, சில வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வேதிப்பூச்சுகள், விஷத்தன்மை கொண்டவை. இவ்வகை பாத்திரங்களில் உணவு தயாரிக்கும் போது, வேதிப்பூச்சுகள் உணவில் கலந்துவிடுகின்றன.இதனால், இவ்வகை உணவுப் பொருட்களை உட்கொள்வதின் மூலம், மனித உடலில் கேடுகளை விளைவிக்கின்றன. இதனால், ´நான் ஸ்டிக்´ பாத்திரங்களில் சமைக்கப்படும் உணவுகளை...

என் பெயர் என்ன ???.

என் பெயர் என்ன ???. நீ அழுத போது  உன்னை தரதரவென்று  இழுத்துப் போய்  பள்ளிக் கூடத்தில் சேர்த்தேன்  படித்து பெரிய ஆளாக  வர வேண்டும் என்ற எண்ணத்தில்  இன்று நான் அழுகிறேன்  என்னை இழுத்துப் போய்  முதியோர் இல்லத்தில் சேர்க்கிறாயே  அங்கே நான் எதை படிக்க வேண்டுமென்று  பத்துமாதம் உன்னை வயிற்றில்  சுமந்தபோது பாரமாக  நான் நினைக்கவில்லை  உன் பத்தினி வந்ததும்  உன் வீட்டில் நான் ஒரு ஓரமாக  இருப்பதையே நீ பாரமாக நினைக்கிறாயே  நீ ஓடி ஓடி விளையாடிய போது  நீ செல்லும் இடமெல்லாம்  உன் பின்னாலே வந்து  உனக்கு சோறு ஊட்டி  உன் வயிறு நிறைந்ததில்  என் வயிறும்...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top