சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திப்பது போல சதுரங்க ராஜா விஸ்வநாதன் ஆனந்தை நார்வே வீரர் மேக்னஸ் கார்ல்சன் சென்னையில் சந்திக்கிறார். நடப்பு சாம்பியனான ஆனந்தும் உலகின் முதல் நிலை வீரருமான கார்ல்சனும் மோதும் உலக சாம்பியன்ஷிப் போட்டியின் துவக்க விழா வரும் 7 ம் தேதி நடைபெறுகிறது. 9 ம் தேதி முதல் சதுரங்க ஆட்டங்கள் ஆரம்பமாகின்றன.
5 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்த் 6 வது முறையாக பட்டம் வென்று சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். சொந்த மண்ணில் களம் காண்பதால் ஆனந்த் கூடுதலான எதிர்பார்ப்புக்கும் நெருக்கடிக்கும் அளாகி இருக்கிறார்.
43 வயதான ஆனந்துக்கும் 22 வயதான கார்ல்சனுக்கும் இடையிலான இந்த போட்டி அனுபவத்துக்கும் இளைமை...
Tuesday, 5 November 2013
மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!
செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் இருப்பதற்கான வாய்ப்புள்ளதா எனவும் அங்குள்ள கனிம வளம் மற்றும் வளிமண்டலம் ஆகியவற்றை ஆராய்வதற்காகவும் ஆயிரத்து 340 கிலோ எடை கொண்ட மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு இஸ்ரோ இன்று வெற்றிகரமாக் அனுப்பியது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், சீனா ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளன. அது மனிதன் வாழ தகுதியான கிரகம் என்ற தகவலால் ஆர்வம் அதிகரித்தது. அமெரிக்க தனியார் நிறுவனம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள கலத்தில் மாதக்கணக்கில் பயணம் செய்து செவ்வாயில் குடியேற பலர் அட்வான்ஸ்...
நம் உடலில் இருக்கும் மச்சத்தின் பலன்கள்!
உடல் உறுப்புக்களில் ஆங்காங்கே பரவிக்கிடக்கும் மச்சங்களின் பலன் தெரியுமா உங்களுக்கு….?நெற்றி நடுவே – புகழ், பதவி, அந்தஸ்துநெற்றி வலதுபுறம் – தைரியம், பணிவு இல்லாத போக்குநெற்றி இடதுபுறம் – அற்ப குணம், டென்ஷன், முன்கோபிமூக்கின் மேல் – செயல்திறன், பொறுமைசாலிமூக்கின் இடதுபுறம் – கூடா நட்பு, பெண்களால் அவமானம்மூக்கின் நுனி – வசதியான வாழக்கை, திடீர் ஏற்றங்கள்மேல், கீழ் உதடுகள் – ஒழுக்கம், உயர்ந்த குணம்மேல் வாய் பகுதி – அமைதி, அன்பான கணவர்இடது கன்னம் – வசீகரம், விரும்பியதை அடையும் போக்குவலது கன்னம் – படபடப்பு, ஏற்ற, இறக்கமான நிலைவலது கழுத்து – பிள்ளைகளால் யோகம்நாக்கு – வாக்கு பலிதம், கலைஞானம்கண்கள் – கஷ்ட நஷ்டம், ஏற்றம், இறக்கம்இடது தோள் – சொத்து சேர்க்கை, தயாள குணம்தலை – பேராசை, பொறாமை குணம்தொப்புளுக்கு மேல் – யோகமான வாழ்க்கைதொப்புளுக்கு கீழ் – மன அமைதியின்மை, பொருள் நஷ்டம்தொப்புள் – ஆடம்பரம், படாடோபம்வயிறு...
விளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது Google!

HTML5 நிரல் மொழியில் எளிமையாகவும் 3D வடிவிலும் விளம்பரப் படங்களை வடிவமைக்க உதவும் புதிய மென் பொருள் ஒன்றை கூகல் வெளியிட்டுள்ளது.
இலவசமாக இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முயற்சிக்கவும்.
...
நயன் தாராவுக்கு தோல் நோய். சினிமாவை விட்டு விலக திடீர் முடிவு!
பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்கு பிறகு வெற்றிகரமாக இரண்டாவது இன்னிங்சை
தொடங்கியுள்ளார் நயன்தாரா. ‘ராஜாராணி’, ‘ஆரம்பம்’ என வரிசையாக படங்களில்
நடித்து முடித்துவிட்டார். தற்போது உதயநிதியுடன் ‘இது கதிர்வேலன் காதல்’
என்ற படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
விதவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தாலும்
தனக்கேற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் நயன்தாரா பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, சமீபகாலமாக நயன்தரா தோல் சம்பந்தமான பிரச்சினையால் பெரும்
அவதிப்பட்டு வருகிறாராம். இதற்கு அதிகமாக மேக்கப் போடுவதுதான் காரணம்
என்கிறார்கள். அசைவ உணவு சாப்பிட்டாலே இவரது தோல் அலர்ஜி பிரச்சினை
அதிகமாகிவிடுகிறதாம். இதற்காக கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்று
வருகிறாராம். ஆயுர்வேத மருத்துவர்கள் நயன் தாரா...