.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 29 October 2013

நீங்களும் கொடை வள்ளலாகலாம்: அழைக்கும் கூகுல் !

    ஆன்ட்ராய்டு போனுக்கான செயலிகள்(அப்கள்) ஆயிரக்கணக்கில் இருக்கின்றன.இவற்றை கூகுலின் செயலிகளுக்கான இணைய கடையில் ( கூகுல் பிலே ஸ்டோர்) பார்க்கலாம்.வாங்கலாம்.இப்போது கூகுலே ஒரு செயலியை அறிமுகம் செய்துள்ளது.கூகுலே உருவாக்கிய செயலி இது. செயலியின் பெயர் ஒன் டே. அதாவது ஒரு நாள். மாற்றத்துக்கான செயலி இந்த செயலி உங்களை ஒரு நாள் கொடை வள்ளலாக்கும் நோக்கம் கொண்டது. நீங்கள் விரும்பினால் ஒவ்வொரு நாளும் கொடை வள்ளலாக்க கூடிய‌து.எப்படி தெரியுமா? இந்த செயலி தன்னார்வ தொண்டு நிறுவங்களுக்கும் உங்களுக்கும் இடையிலான பாலமாக உருவாக்கப்பட்டுள்ளது.உள்ளங்கையில் வந்து நிற்கு இந்த பாலம் வாயிலாக நீங்கள் உங்க்ளை உள்ளம் கவர்ந்த தொண்டு நிறுவனத்திற்கு...

இணைய தாக்குதலை தடுக்க புதிய வழி!

வீட்டுக்கு வேலி போடுவது போல கம்புயூட்டருக்கும் பாதுகாப்பு வேலி போட்டு வைக்க வேண்டும்.அதே போல முக்கிய தகவல்களை தாங்கி நிற்கும் இணையதளங்களுக்கும் பாதுகாப்பு வேலி அவசியம்.இல்லை என்றால் கம்ப்யூட்டர் கில்லாடிகள் உள்ளே புகுந்து விளையாடி விடுவார்கள்.கிரிடிட் கார்டு தகவல் போன்ற முக்கிய விவரங்களை இந்த கப்யூட்டர் கொள்ளையர்கள் களவாடி விடும் அபாயமும் இருக்கிறது.பாஸ்வேர்டுகளும் இப்படி பறி போவதுண்டு. இந்த விபரீதத்தை தடுக்க வங்கிகளில் செய்யப்படும் பாதுகாப்பு ஏற்படுகளை மிஞ்சும் வகையில் இணைய உலகிலும் வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்,மால்வேரோடு மல்லுகட்டும் சாப்ட்வேர் பயர்வால் எனப்படும் பாதுகாப்பு வேலி போன்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இவற்றின் நோக்கம் எல்லாம் ஒன்று தான்.அத்துமீறி நுழைய முயலும் எந்த கப்யூட்டர் கில்லாடியையும் உள்ளே விடாமல் தடுப்பது தான் இவற்றின் பணி. ஆனால் இந்த சாப்ட்வேர்களின் கண்ணில்...

கம்ப்யூட்டர் சிப்புக்குள் இருக்கும் ஓவியம்!

  கலை ஆர்வம் எங்கெல்லாம் மறைந்து கிடக்கிறது என தெரிந்து கொண்டால் ஆச்சர்யமாக இருக்கும். ஆம் கம்ப்யூட்டர் சிப்புக்குள்ளும் கலை ஆர்வத்தை காணலாம் தெரியுமா? இது கம்ப்யூட்டர் உலகம் அதிகம் அறிந்திரதா ரகசிய அதிசயம். மைக்ரோசிப்பை கம்ப்யூட்டரின் மூளை என்கின்றனர். அந்த சிப்பின் ஏதோ ஒரு மூலையில் தான் சிப் வடிவமைப்பாளர்களின் நுண் ஓவியங்கள் ஒளிந்திருக்கின்றன. அதாவ்து சிப்பில் இருக்கும் சர்க்யூட்டில் வரையப்பட்ட ஓவியங்கள் . இப்படி சிப்புக்குள் ஓவியம் இருப்பது அநேகமாக யாருக்குமே தெரியாது.ஏன் என்றால் இந்த ஓவியங்களை வெறும் கண்களால் பார்க்க முடியாது.மைக்ராஸ்கோப் எனப்படும் நுண்நோக்கி வழியே மட்டுமே இவற்றை காணலாம். நகக்கணு அளவிலான இடத்தில் சிப் செயல்பாட்டிற்கு...

எல்.ஜி. வளைந்த திரையுடன் கூடிய ஜி பிளெக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்!

எல்.ஜி. நிறுவனமானது வளைந்த திரையுடன் கூடிய ஜி பிளெக்ஸ் ஸ்மார்ட்போன் தொடர்பான தகவல்களை அறிவித்துள்ளது. இதுவரை உறுதிப்படுத்தப்படாமல் இருந்த எல்.ஜி.யின் வளையக் கூடிய ஸ்மார்ட் போன் தொடர்பான தகவல் தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் எல்.ஜி. வெளியிட்டுள்ள தகவலின் படி ஜி பிளெக்ஸ் ஸ்மார்ட் போனானது நெகிழ்ச்சியான 6 அங்குல ஓ.எல்.ஈ.டி. திரையுடன் உருவாக்கப்பட்டுள்ளது.இதன் எ 177 கிராம்கள் என்பதுடன் 2.26GHz குவாட் கோர் ஸ்னாப்ட்ராகன் 800 ப்ராசசர் மூலம் ஜி பிளெக்ஸ் ஸ்மார்ட் போன் இயங்குகின்றது. இதுதவிர 2GBரேம், 13- மெகாபிக்சல் கேமரா போன்ற வசதிகளை இது உள்ளடக்கியுள்ளது. 'மல்டிடாஸ்கிங்' செயற்பாடுகளுக்காக திரையை இரண்டாக பிரிக்கக்கூடிய...

மசாஜ ஏன்? யார்?எப்போ?எப்படி?பண்ணலாம்!

இன்றைய சூழ்நிலையில் அதிகப்படியான வேலைப்பளு, வேகமான வாழ்க்கை மற்றும் உறவுகளில் பிரச்சனை போன்றவற்றால் முதலில் வருவது மன அழுத்தம என்னும் நோய்தான்.இத்தகைய மன அழுத்தத்தை ஆரம்பத்திலேயே சரியாக கவனித்து, அதனை குறைப்பதற்கான முயற்சியில் ஈடுபடாவிட்டால், உடல் நிலையானது இன்னும் மோசமாகிவிடும். குறிப்பாக இரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய் போன்றவையும் சீக்கிரமே வந்துவிடும். ஆகவே இத்தகைய மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு ஒருசிறந்த நிவாரணிகளில் முக்கியமானது மசாஜ்.மசாஜ்களில் நிறைய வகைகள் உள்ளன. மேலும் ஒவ்வொரு இடத்திலும் மசாஜானது வித்தியாசப்படும். பொதுவாக அனைத்து வகையான மசாஜ்களும் மன அழுத்தத்தைப் போக்கக்கூடியவைதான்.எனவே மன அழுத்தத்தில் இருந்து விடுபட நினைத்தால் ஒரு...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top