.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 25 May 2013

ஸ்மார்ட் போன் மூலம் உணவு மற்றும் நீரில் உள்ள பாக்டீரியா, வைரஸ்களைக் கண்டறியமுடியும்!1 புதுசு கண்ணா புதுசு!

                     இப்போதெல்லாம் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தப் படும் மென்பொருள்கள் நாள்தோறும் புதிது புதிதாக கண்டுபிடித்து கொண்டே இருக்கிறார்கள்.                      அவைகளும் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது நோய்க் கிருமிகளை கண்டறியும் ஒரு புதிய மென் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.                   இதனை...

ஆப்லைனில் மின்னஞ்சல் பார்க்கலாம்! & மின்னஞ்சல் அனுப்பலாம்!

                   ஏதாவது ஒரு நேரத்தில் நமக்கு ஏதேனும் முக்கியமான மின்னஞ்சல் வந்துள்ளதா என சோதிக்க வேண்டும் அல்லது யாருக்கேனும் முக்கிமாக ஒரு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் சரியாக அந்த நேரம் பார்த்து நம்முடைய கணணியில் இணைய இணைப்பு துண்டிக்கபட்டிருக்கும் அல்லது நாம் வேறு எங்காவது வெளியில் இருப்போம் மடிக்கணணியில் இணைய இணைப்பு இருக்காது. அது போன்ற சமயங்களில் நமக்கு உதவி செய்யவே கூகுள் ஒரு அருமையான வசதியை வெளியிட்டுள்ளது.                   ஆப்லைனில் நம்முடைய ஜிமெயிலுக்கு வந்துள்ள மின்னஞ்சலை...

பாட்டுத் தலைவனின்(T.M.Soundararajan) - நினைவுகள்

                  பிரபல திரைப்பட பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 91. உடல் நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக அவ்வப்போது மருத்துவமனையில் டி.எம். சௌந்தரராஜன் சிகிச்சை பெற்று வந்தார்.                    இந்த நிலையில், கடந்த வாரம் அவருக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சௌந்தரராஜன் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய...

இனி டச் க்கு நோ! வந்துவிட்டது சென்சார் மொபைல்

                 மொபைல் போனிலுள்ள தொடுதிரையையே தொடவே சோம்பெறித்தனம் வந்து விட்டது நமக்கு எனலாம்.              இனி நாம் டச் ஸ்கிரினை தொடக் கூட தேவையில்லை.அதற்காகவே தற்போது புதிதாக ஒரு மொபைலை வடிவமைத்துள்ளார் கோவா கல்லூரி மாணவி ஒருவர்.              ஆண்ட்ரியா கோலகா என்பது இவர் பெயர்,இவர் வடிவமைத்த மொபைல் போன் நம் தொட்டு பயன்படுத்த தேவையில்லை நம் சைகையிலேயே மொபைல் செயல்படும்.            ...

இனி நீங்களும் தலைவர்தான்!!!!

              காந்தி, நேரு போன்ற தேசத் தலைவர்கள், பிரபலங்கள் போன்றவர்களது படங்களைத்தானே அஞ்சல்தலையில் பார்த்திருப்பீர்கள். இனி நீங்கள், உங்கள் முகத்தையும் பார்க்கலாம். அதிகம் செலவாகாது. வெறும் முந்நூறு ரூபாய்தான்!                    இங்கே உள்ள உள்ளூர் அரசியல் தலைவர்கள் சிலருக்கு பிரான்ஸ் அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்தது என்றெல்லாம் வரும் செய்திகளின் பின்னணி ரகசியம் இதுதான்.                     ...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top