
இணையத்தில்
பள்ளி மாணவர்கள், சிறுவர்களுக்குப் பயன்படும் இணையதளங்கள் இருப்பதைப் போன்று கல்லூரி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கென தனிச் சிறப்பு இணையதளங்கள் நிறைய இருப்பதில்லை. ஒன்றிரண்டு தளங்கள் இருப்பினும் அவற்றைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான ஒன்றாகவே உள்ளது.
காரணம் அவர்கள் தேடும் குறிச்சொற்களுக்கேற்ற (Keywords) சரியான இணையதளங்கள் கிடைப்பதில்லை. தேடும் வார்த்தைகளுக்கு ஏற்ப...