.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 21 January 2014

காய்கறி வாà®™்குவது எப்படி?


1. வாà®´ை தண்டு : பொà®±ியல், சூப் - ஆகியவை செய்யலாà®®். à®®ேல் பகுதி நாà®°் அதிகம் இருக்காது, உள்ளிà®°ுக்குà®®் தண்டு பகுதி சிà®±ுத்து இருப்பதாக பாà®°்த்து வாà®™்கினால் நல்லது
2. வெள்ளை வெà®™்காயம்: ( Salad used in Chinese Food) நசுக்கினாலே சாà®±ு வருà®®்படி இருக்க வேண்டுà®®்

3. à®®ுà®°ுà®™்கைக்காய் : நல்ல à®®ுà®°ுà®™்கை à®®ுà®±ுக்கினால் வளைந்து கொடுக்குà®®். à®®ுà®±்றவில்லை என்à®±ு à®…à®°்த்தம்

4. சர்க்கரை வள்ளிகிà®´à®™்கு : உறுதியான கிà®´à®™்கு இனிக்குà®®் அடிபட்டு கருப்பாக இருந்தால் கசக்குà®®்

5. மக்கா சோளம்: இளசாகவுà®®் இல்லாமல் à®°ொà®®்பவுà®®் à®®ுà®±்à®±ாமல் மணிகளை à®…à®´ுத்தி பாà®°்த்தால் உள்ளே இறங்காமல் à®®ெதுவாக சென்à®±ால் நல்லது என்à®±ு à®…à®°்த்தம்

6.தக்காளி :  தக்காளி.........


 à®¤ொடர்ந்து இங்கே படிக்கலாà®®்...

 à®•ாய்கறி வாà®™்குவது எப்படி?

à®®ூக்கு குத்துவது..!

à®®ூக்கு குத்துவது, காது குத்துவது துளையிடுவது உடலில் உள்ள வாயுவை (காà®±்à®±ை) வெளியேà®±்à®±ுவதற்கு.

கைà®°ேகை, சோதிடம் பாà®°்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையுà®®் பெண்களுக்கு இடதுகையுà®®் பாà®°்த்து பலன் கூà®±ுவது வழக்கம்.

ஆண்களுக்கு வலப் புறமுà®®் பெண்களுக்கு இடப் புறமுà®®் பலமான, வலுவான பகுதிகளாகுà®®்.

ஞானிகளுà®®் à®°ிà®·ிகளுà®®் தியானம் செய்துபோது வலது காலை மடக்கி இடது தொடை à®®ீது போட்டு தியானம் செய்வாà®°்கள். இதற்கு காரணம் இடது காலை மடக்கி தியானம் செய்யுà®®் போது வலது பக்கமாக சுவாசம் போகுà®®். வலது என்à®±ால் தமிà®´ில் வெà®±்à®±ி என்à®±ு பொà®°ுள். வலது பக்கமாக சுவாசம் செல்லுà®®்போது தியானம்,பிà®°ாத்தனை எல்லாà®®் கண்டிப்பாக பலன் தருà®®்.

இந்த நாடியை அடக்குவதாக இருந்தால் வலது .............


காதலில் ஆறு வகை..!!

'Romantic' without inikkatu youth. With love, 'he and she' to see how many meanings parvaiyiltan


‘காதல்’ இல்லாமல் இளமை இனிக்காது. காதலுடன் `அவனுà®®், அவளுà®®்’ பாà®°்க்குà®®் பாà®°்வையில்தான் எத்தனை à®…à®°்த்தங்கள். பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யுà®®் லீலைகள்தான் எத்தனை எத்தனை? கூந்தலில் இருந்து தவறி விà®´ுà®®் பூக்களை சேகரிப்பது, குட்டிக்கரணம் அடிப்பது, கலையாத தலையை கலைத்து விட்டு சீவிக் கொள்வது, சோகமாக இருக்குà®®் அவன் à®®ுகம் அவளைக் கண்டதுà®®் மலர்ந்துவிடுவது என எத்தனை `à®°ொà®®ான்டிக்’ காட்சிகள் ஒவ்வொà®°ு இளைஞனின் வாà®´்விலுà®®். அப்படி, நீà®™்களுà®®் காதல் வயப்பட்டிà®°ுக்கலாà®®். உங்கள் `à®°ொà®®ான்டிக்’ செயல்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு உங்கள் காதல் எத்தகையது என்பதை விவரிக்கிà®±ாà®°்கள் இங்கே…

மன்மதன் காதல்

காதல் பாடல் பாடிக் கொண்டிà®°ுக்கிà®±ீà®°்களா? அதிலுà®®் உணர்ச்சி ஊட்டுà®®் வரிகளை à®…à®´ுத்தமாக உங்கள் உதடுகள் உச்சரிக்கிறதா? அப்படியெனில் உங்களுக்கு காதல் உணர்வுகள் அதிகம். காதல்வசப்பட்டிà®°ுக்குà®®் உங்களுக்குள் அதிக நெà®°ுக்கம் இருக்குà®®் என்à®±ு à®…à®°்த்தம்.

உங்கள் கட்டுக்கடங்காத விà®°ுப்பத்தை பூà®°்த்தி செய்வதற்காக காதலியின் விà®°ுப்பத்தை எதிà®°்பாà®°்த்து பாடலாக .....



கம்பெனிகளின் பெயர்களுà®®் – விளக்கங்களுà®®்!

கீà®´ே சில பெயர்களுà®®் அதின் விளக்கங்களுà®®். சில சுவாரஸ்யமானவை:

Nissan-ன் விà®°ிவாக்கம் Nippon Sangyo. Nissan à®’à®°ு யூத à®®ாதத்தின் பெயருà®®் கூட.

Yahoo-வின் விà®°ிவாக்கம் Yet Another Hierarchy of Officious Oracle.

ADIDAS-ன் விà®°ிவாக்கம் All Day I Dream About Sports (உண்à®®ையில் அது அதன் நிà®±ுவனர் பெயரில் உண்டான பெயர் Adolf (Adi) Dasler).

STAR TV- ன் விà®°ிவாக்கம் Satellite Television Asian Region TV.

ICICI-ன் விà®°ிவாக்கம் Industri.......


தொடர்ந்து இங்கே படிக்கலாà®®்...

கம்பெனிகளின் பெயர்களுà®®் – விளக்கங்களுà®®்!

யூகலிப்டஸ் இலையில் தங்கம்

 


 à®¯ூகலிப்டஸ் மரத்தின் இலையில் தங்கத் துகள் படிந்திà®°ுப்பதை ஆஸ்திà®°ேலியாவை சேà®°்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். à®®ேà®±்கு ஆஸ்திà®°ேலியாவில் உள்ள கல்கூà®°்லி என்à®± பகுதி தாது வளம் நிà®±ைந்த பகுதி. இங்கு தங்கம் அதிக அளவில் இருப்பதாக 1800à®®் ஆண்டுகளிலே ஆய்வுகள் à®®ேà®±்கொள்ளப்பட்டன. இங்கு காமன்வெல்த் à®…à®±ிவியல் மற்à®±ுà®®் தொà®´ில் ஆராய்ச்சி à®®ையத்தின் விஞ்ஞானிகள் ஆய்வு à®®ேà®±்கொண்டனர். மண் வளத்துக்குà®®், à®…à®™்குள்ள தாவரங்களுக்குà®®் உள்ள தொடர்பு குà®±ித்து இவர்கள் ஆராய்ச்சி à®®ேà®±்கொண்டனர்.

கல்கூà®°்லி பகுதியில் உள்ள யூகலிப்டஸ் மரத்தின் இலைகளை அதிநவீன எக்ஸரே கருவி à®®ூலம் படம் பிடித்து பாà®°்த்தபோது, அதில் à®®ிக நுண்ணிய அளவில், அதாவது தலைà®®ுடியின் ..........



 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top