.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 18 January 2014

“படித்ததுà®®் கிà®´ித்துவிடவுà®®்” வகையிலான கைபேசி à®®ென்பொà®°ுட்கள்.

இணையத்தில் நீà®™்கள் தனிச் செய்தியில் பரிà®®ாà®±ுà®®் படங்கள் , தகவல்கள் போன்றவை எதோ à®’à®°ு செà®°்வர் கணினியில் சேà®®ித்து வைக்கப்பட்டே இருக்குà®®். சில à®®ாதங்களுக்கு à®®ுன்னர் கூட, à®®ுகநூல் தனிச் செய்தியில் அனுப்பப்பட்ட மற்à®±ுà®®் பெறப்பட்ட படங்களை பயனாளர்கள் à®…à®´ித்தாலுà®®் , à®®ுகநூல் நிà®±ுவனத்தின் கணினிகள் அதை எப்பொà®´ுதுà®®் à®’à®°ு பிரதி எடுத்து வைத்துள்ளது என்பது à®’à®°ு பிரச்சனையாக உருவெடுத்தது.


ஆதலால், பல à®®ென்பொà®°ுள்கள் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் கவனத்திà®±்கு வராமல் பயன்படுத்தவோ, சேà®®ிக்கவோ à®®ாட்டோà®®் எனுà®®் வாக்குà®±ுதியுடன் வெளிவந்தன.


அதில் à®®ுதன்à®®ையாகவுà®®், வெà®±்à®±ியுà®®் பெà®±்à®± நிà®±ுவனங்களைப் பற்à®±ிக் காண்போà®®்.


டயாஸ்போà®°ா (Diaspora)


நான்கு à®®ென்பொà®°ுள் வல்லுனர்கள் சேà®°்ந்து, à®®ுகநூலை விட à®’à®°ு பாதுகாப்பான, மற்à®±ுà®®் உங்களின் தனிப்பட்ட விவரங்களை உங்களுக்கே à®®ுà®´ுக் கட்டுப்பாட்டுடன் உருவாக்கித் தருகிà®±ோà®®். எங்களுக்கு இதற்கு $10,000 செலவாகுà®®் என à®…à®±ிவித்தனர். ஆனால் ......


இளநரையை போக்க வழிகள்..?

இளமையிலேயே தலைà®®ுடி நரைக்கத் தொடங்கிவிட்டாலே அவ்வளவு தான். à®’à®°ுவித தாà®´்வு மனப்பான்à®®ை, கவலை, வருத்தம் போன்றவை எல்லாà®®் தொடங்கி, மனதில் மகிà®´்ச்சியையே மறக்கச் செய்துவிடுà®®்.


à®®ுதலில் இளநரை என்à®±ால் என்ன என்à®±ு தெà®°ிந்துகொண்டு, அது தோன்à®±ுவதற்கான காரணங்களை à®…à®±ிந்து கொண்டால், அதன்பின் இளநரை வராமல் தடுப்பது பற்à®±ி தெà®°ிந்து கொள்ளலாà®®்.நரைà®®ுடியை 30 à®®ுதல் 40 வயதிà®±்கு à®®ேல் தான் சந்திப்போà®®்.


ஆனால் தற்போது இளமையிலேயே à®®ுடியானது நரைத்து, à®®ுதுà®®ைத் தோà®±்றத்தை தருகிறது. இத்தகைய நரை à®®ுடி இளமையில் வருவதற்கு பரம்பரை à®’à®°ு காரணமாக இருந்தாலுà®®், அதிகப்படியான........


எல்லாவற்à®±ையுà®®் சரி ஆக்குà®®் இணையதளம்.


வாà®´்க்கை பிரச்சனைகளை எல்லாà®®் தீà®°்த்துவிடுà®®் மந்திà®° சாவி எங்கே இருக்கிறது என்à®±ு தெà®°ியவில்லை. ஆனால் , எல்லா பிரச்சனைகளுà®®் தீà®°்ந்துவிடுà®®் என்à®± உணர்வை தரக்கூடிய இணையதளம் இருக்கிறது. à®®ேக் -எவ்à®°ிதிà®™் ஓகே எனுà®®் அந்த தளம் எல்லாà®®் சரியாகுà®®் என்à®± நம்பிக்கையை தருகிறது.


பிரச்சனைகள் வாட்டுà®®் போதோ அல்லது à®®ோசமான மனநிலையில் இருக்குà®®் போதோ நமக்கு தேவைப்படுவதெல்லாà®®், ஆறுதல் வாà®°்த்தைகளுà®®், எல்லாà®®் சரியாகிவிடுà®®் என்à®± நம்பிக்கையுà®®் தான். இவை இருந்தால்............

 à®¤ொடர்ந்து இங்கே படிக்கலாà®®்....

அழகை தருà®®் இயற்கை பொடி...!


அழகை விà®°ுà®®்பாத மனிதர்களை நாà®®் காண à®®ுடியாது. இன்à®±ு அழகை அதிகரித்துக்கொள்ள பல விதமான ரசாயன கலவைகள் வந்துள்ளன. அவற்à®±ை வாà®™்கி சிலர் à®®ுகத்தில் பூசிக்கொள்கின்றனர்.


பலர் பூசிக்கொள்வதற்காக அழகு நிலையங்களை தேடி படையெடுக்கின்றனர். இதை பயன்படுத்தி பலர் பல விதமான அழகு சாதனப்பொà®°ுட்களை உற்பத்தி செய்து சந்தையில் விளம்பரப்படுத்துகின்றனர்.


அழகை பாதுகாக்கவுà®®் à®®ேலுà®®் நம்à®®ை அழகாக்கி கொள்ளவுà®®் இயற்கை à®®ூலிகைகள் நம் கைவசம் உள்ளது.. இந்த இயற்கை à®®ூலிகைகளை பயன்படுத்தி நீà®™்களே தயாà®°ிக்கலாà®®் அழகு சாதன பொà®°ுட்களை. எப்படி தயாà®°ிக்கலாà®®் என்பதை பாà®°்க்கலாà®®்


கிச்சிலிக் கிà®´à®™்குபொடி-100கிà®°ாà®®்

உலர்ந்த மகிà®´à®®் பூ-200கிà®°ாà®®்

கஸ்தூà®°ி மஞ்சள் பொடி-100கிà®°ாà®®்

கோà®°ைக்கிà®´à®™்கு பொடி-100கிà®°ாà®®்

உலர்த்திய சந்தனப்பொடி-150கிà®°ாà®®்



இவை அனைத்.............


ஸ்பெஷல் புளூடூத் மவுஸ்...!!



லாஜிடெக் நிà®±ுவனம், தான் வடிவமைக்குà®®் மவுஸ்களுக்குப் புகழ் பெà®±்றது. தொடக்கத்திலிà®°ுந்து இந்த புகழை இந்நிà®±ுவனம் தக்க வைத்துக் கொண்டுள்ளது.


அண்à®®ையில் Logitech Ultrathin Touch Mouse T630 என்à®± பெயரில் புதிய மவுஸ் ஒன்à®±ை விà®±்பனைக்கு à®…à®±ிà®®ுகப்படுத்தியுள்ளது. இதன் பெயரைக்கேà®±்à®± வகையில்,...........



 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top