இரண்டு
தூக்கணாà®™்குà®°ுவிகள் à®’à®°ு கூடு கட்டி, அதில் வசித்து வந்தன. à®’à®°ுநாள், இரை
தேட அவை இரண்டுà®®் வெளியே போயிà®°ுந்த சமயத்தில், à®’à®°ு சிட்டுக்குà®°ுவி பறந்து
வந்து தூக்கணாà®™்குà®°ுவியின் கூட்டுக்குள் நுà®´ைந்துகொண்டது.
சிà®±ிது
நேரத்துக்கெல்லாà®®் à®’à®°ு தூக்கணாà®™்குà®°ுவி பறந்து வந்தது. கூட்டுக்குள் தலையை
நுà®´ைத்தது. கூட்டுக்குள் சிட்டுக்குà®°ுவி இருப்பதைப் பாà®°்த்துவிட்டு,
“குà®°ுவி அக்கா. எங்கள் வீட்டில் நுà®´ைந்து எனக்கு இடமில்லாமல்
பண்ணிவிட்டாயே. தயவுசெய்து வெளியே போய்விடு” என்à®±ு கெஞ்சிக்
கேட்டுக்கொண்டது. “போடி போ. உன்னால் à®®ுடிந்ததை பாà®°்த்துக் கொள். இனிà®®ேல்
இது என் வீடு. நான் இதை விட்டுப் போகமாட்டேன்” என்à®±ு குà®°ுவி மறுத்து
விட்டது.
தூக்கணாà®™்குà®°ுவி à®…à®™்கிà®°ுந்து வருத்தத்துடனுà®®், யோசனையுடனுà®®் பறந்து போனது. சிட்டுக்குà®°ுவி, கூட்டில் ஹாயாக........
தொடர்ந்து இங்கே படிக்கலாà®®்....