.......................................................................... ....................................................................... ......................................................................

Saturday, 18 January 2014

வீà®°à®®் படத்தை மறுபடியுà®®் பாà®°்க்கணுà®®் - சிà®®்பு



தல அஜித் நடித்து கடந்த ஜனவரி 10ல் வெளியாகியிà®°ுக்குà®®் வீà®°à®®் திà®°ைப்படம் அவரது ரசிகர்கள் மட்டுமன்à®±ி பொதுமக்களிடமுà®®் பெà®°ுà®®் வரவேà®±்பைப் பெà®±்à®±ிà®°ுப்பதுடன் வசூலையுà®®் அள்ளிவருகிறது. லிட்டில் சூப்பர் ஸ்டாà®°் சிà®®்பு அஜித்தின் தீவிà®° ரசிகர் என்பது அனைவருà®®் à®…à®±ிந்ததே. அவர் அஜித்தின் வீà®°à®®் படத்தினை à®®ீண்டுà®®் à®’à®°ு à®®ுà®±ை பாà®°்க்கவேண்டுà®®் என்à®±ு கூà®±ியுள்ளாà®°்.

கடந்த ஆண்டில் à®’à®°ு சில படங்களிலேயே நடித்திà®°ுந்த சிà®®்பு கடந்த ஆண்டின் இறுதியில் அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானாà®°். கௌதம் வாசுதேவ் à®®ேனன் இயக்குà®®் படம், பாண்டிà®°ாஜ்........................

 à®¤ொடர்ந்து இங்கே படிக்கலாà®®்....

Friday, 17 January 2014

நீண்ட காலத்திà®±்கு பின் கைகுலுக்கிக்கொண்ட ஹிந்தி நடிகை ...!



ஹிந்தி திà®°ைப்பட துà®±ையில் à®…à®°ிதான சம்பவமாக பாலிவுட்டின் பிரபல நடிகைகளான à®°ேகாவுà®®், ஜெயாபச்சனுà®®் சந்தித்து நலம் விசாà®°ித்து கைகுலுக்கி கொண்டனர்.

à®…à®®ிதாப் பச்சன் திà®°ைப்பட துà®±ை வாà®´்க்கையில்...

  à®¤ொடர்ந்து இங்கே படிக்கலாà®®்....

நீண்ட காலத்திà®±்கு பின் கைகுலுக்கிக்கொண்ட ஹிந்தி நடிகை ...!



செவ்வாய் கிரகத்திà®±்கு செல்ல à®°ெடியா...? நாசா à®…à®±ிவிப்பு....



செவ்வாய் கிரகத்திà®±்கு மனிதர்களை அனுப்ப நாசா à®®ுடிவு செய்து அதற்கான விண்கலத்தையுà®®் அது வடிவமைத்து வருகிறது.

இதுவரை இல்லாத அளவிà®±்கு...

 à®¤ொடர்ந்து இங்கே படிக்கலாà®®்....

செவ்வாய் கிரகத்திà®±்கு செல்ல à®°ெடியா...? நாசா à®…à®±ிவிப்பு....




ஸ்à®°ீதிவ்யா தான் இப்போ செல்லப்பிள்ளை..!



வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஸ்à®°ீதிவ்யா, தற்போது வேகமாக வளர்ந்து வருà®®் நடிகையாகி விட்டாà®°்.


à®®ுதல் படமே ஹிட்டாக à®…à®®ைந்ததால் அதர்வாவுடன், ஈட்டிஜி.வி.பிரகாà®·் குà®®ாà®°ுடன், பென்சில் உட்பட, 4 படங்களில் நடித்து வருகிà®±ாà®°்.


இதில், ஈட்டி படத்தில், à®®ுதன்à®®ுà®±ையாக காà®®ெடி ............



 à®¤ொடர்ந்து இங்கே படிக்கலாà®®்....

à®°ூ.90 கோடியை தாண்டியது வீà®°à®®் வசூல்..?



அஜீத் நடித்த வீà®°à®®் திà®°ைப்படம் à®°ிலீஸான ஆறு நாட்களில் à®°ூ.40 கோடி வசூல் செய்து சாதனை செய்துள்ளது. இது à®®ுந்தைய படத்தின் சாதனையான ஆரம்பம் வசூலை à®®ுந்திவிட்டதாக கூறப்படுகிறத்.

அஜீத், தமன்னா, விதாà®°்த் நடித்த ‘வீà®°à®®்’ படம் ஜனவரி 10ஆம் தேதி à®°ிலீஸ் ஆகியது. à®°ிலீஸ் ஆன à®®ுதல் நாள் தமிà®´ில் மட்டுà®®் இந்த படம் à®°ூ.7 கோடி வசூல் செய்தது. அதன்பின்னர் பொà®™்கல் விடுà®®ுà®±ை நாட்கள் என à®®ொத்தம் நேà®±்à®±ு வரை உள்ள ஆறு நாட்களின் à®®ொத்த வசூல் à®°ூ.40 கோடி என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்à®± சனி மற்à®±ுà®®் ஞாயிà®±ு ஆகிய இரண்டு நாட்கள் மட்டுà®®ே à®°ூ.17.8 கோடி வசூல்.............


 à®¤ொடர்ந்து இங்கே படிக்கலாà®®்....


 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top