சீரியல் பார்க்கும் பெண்களெ...உஷார்...! பி.பி. எகிறும்...!
தொலைக்காட்சியில்
தொடர்ந்து சீரியல் பார்க்கும் குடும்பப் பெண்களுக்குத்தான் பிபி எனும்
ரத்த அழுத்தம் அதிகரிக்கிறதாம். அவர்களுக்கு என்ன மருந்து கொடுத்தும்,
உடற்பயிற்சி மற்றும் வாக்கிங் போகச் சொல்லிக் கொடுத்தும் பி.பியின் அளவு
குறையவே இல்லையாம்.
பரிசோதனை செய்தவர்களில் 25 பேரை, ஒரு
வாரத்திற்கு டி.வி. சீரியல்களைப் பார்க்காவிடாமல் செய்ததில், பி.பி.
நார்மலுக்கே வந்து விட்டதாம்.
சீரியல் பார்ப்பதால் ஒரு வகையான மன
அழுத்தத்திற்கும் மன இறுக்கத்திற்கும் ஆட்படுவதே அவர்களின் ரத்த அழுத்த
உயர்வுக்குக் காரணம் என்கிறார்கள். பி.பி. தொடர்பாக சென்னை பொது மருத்துவர்
கே.ப்ரித்தி ராஜேஷிடம்...
Thursday, 16 January 2014
30 நொடிகளுக்கு மேல் ஈடுபாடில்லை...!
08:09
ram
No comments
30 நொடிகளுக்கு மேல் ஈடுபாடில்லை - படிப்பதில் மாணவர்களுக்கு...!
இக்கட்டுரையை
நீங்கள் அச்சில் படித்தால் நான் எழுதியதில் பாதியைத்தான் நீங்கள்
படிப்பீர்கள். இணையத்தில் படிக்கும் வாய்ப்பு இருந்தால் ஐந்தில் ஒரு
பகுதியைக்கூட முடித்திருக்க மாட்டீர்கள். அண்மையில் நடத்தப்பட்ட இரண்டு
ஆய்வுகளில் கட்டுரை களை முழுவதுமாகப் படிப்பதற்கான பொறுமை
பெரும்பாலானோருக்கு இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கல்வியாளர்களே
ஈடுபாட்டோடு நூல்களைப் படிப்பதில்லை. மாணவர்கள் படிக்க வேண்டிய நூல்களின்
பட்டியலைத் தான் சுருக்க வேண்டியிருந்ததாக விரிவுரையாளர் ஒருவர் கூறினார்.
இளைய ஆசிரியர்கள்.............
தொடர்ந்து இங்கே படிக்கலாம்....
30...
ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள்..!
07:59
ram
No comments
ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள் போல செயல்படுகிறது..!
குழந்தைகளின் பிரியா பிஸ்கெட் ஆகிவிட்டது ஓரியோ.
கடைக்குப்
போனால் முதலில் கண் தேடுவதும் ஓரியோ பிஸ்கட் ஆகத்தான் இருக்கிறது. அதே
பாணியை பயன்படுத்தி பல பிஸ்கெட் நிறுவனங்கள் புதிதாக கிரீம் பிஸ்கெட்களை
அறிமுகப்படுத்தியுள்ளன.
ஆனால் ஓரியோ பிஸ்கெட்களை
சாப்பிடும்.............
தொடர்ந்து இங்கே படிக்கலாம்....
ஓரியோ பிஸ்கட் ஒரு போதைபொருள்.....
செபி தீவிர நடவடிக்கை -முதலீட்டாளர்களின் குறைகளைக் கேட்டறிய....
07:41
ram
No comments
பிபிஓ
எனப்படும் வெளிப்பணி ஒப்படைப்பு மையங்கள் மூலம் பங்குச் சந்தை
முதலீட்டாளர்களின் குறைகளைக் கேட்டறிய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி)
திட்டமிட்டுள்ளது. இதற்காக பிபிஓ-க்களிடம் இதற்கு ஆகும் செலவு குறித்து
அழைப்பு டெண்டரை கோரியுள்ளது.
200 ஏஜென்டுகளையும்
ஒருங்கிணைத்து உதவி மையத்தை இத்தகைய பிபிஓ-க்கள் செயல்படுத்த வேண்டும்.
இதற்கான அழைப்பு டெண்டர் கோரப்பட்டுள்ளது. ஹெல்ப்லைன் எனப்படும் தொலைபேசி
வழி குறைகேட்பு மையத்தை குறைவான பணியாளர்களின் உதவியோடு அதாவது 50
பணியாளர்களுடன் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குரிய அடிப்படை
கட்டமைப்பு வசதிகளைக் கொண்ட நிறுவனங்களுக்கு மட்டுமே இதற்கான அனுமதி
அளிக்கப்படும். இப்போது 50 ஏஜென்டுகளை ஒருங்கிணைக்கும்...
சூர்யாவின் அஞ்சான்..!
07:28
ram
No comments
சூர்யாவின் அஞ்சான்..!
சூர்யா- லிங்குசாமி கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு அஞ்சான் என்று தலைப்பிடப்பட்டிருக்கிறது.
சிங்கம்
-2 படத்திற்குப் பிறகு சூர்யா, இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில்
நடித்துவருகிறார். திருப்பதி பிரதர்ஸ் தயாரித்துவரும் இப்படத்தில்
சூர்யாவின் ஜோடியாக சமந்தா நடித்துவருகிறார். இப்படத்தின்...........
தொடர்ந்து இங்கே படிக்கலாம்....
சூர்யாவின் அஞ்சான்.....