.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 16 January 2014

ஃபார்மல் ஷூ வாங்கும் ஆண்களுக்கான சில பயனுள்ள டிப்ஸ்..!



'ஆள் பாதி ஆடை பாதி' என்பது ஊரறிந்த பழமொழி. உங்களுடைய ஆடையலங்காரத்தில் முக்கியமான ஒரு பகுதியாக இருக்கும் காலணிகளை கவனமாக தேர்ந்தெடுக்கவும், உங்களுக்கான ஒட்டுமொத்த பாணியையும் வழிநடத்தக் கூடியதாக வைத்திருக்கவும் வேண்டியது அவசியமாகும்.

இவை உங்களுடைய பாதங்களை குப்பைகளிலிருந்து காப்பாற்றியும், மோசமான தரைப்பகுதிகளில் பாதுகாத்தும் வந்தாலும் உங்களுடைய ஸ்டைலை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதை யாராலும் மறுக்க முடிவதில்லை. அழகிய காலணிகள் உங்களுடைய ஸ்டைலை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு முன்னேற்றிக் கொண்டு செல்லவும் செய்கின்றன. ஒவ்வொரு ஸ்டைல் காலணியும் ஒவ்வொரு வகையான உடைகள் மற்றும் நிகழ்வுகளுக்கென்று தேர்ந்தெடுக்கலாம்.

இந்த வர்த்தகமயமான உலகத்தில், நீங்கள் ஒரு அலுவலகத்தில் வேலை செய்யவோ அல்லது பணி நிமித்தமாகவோ அல்லது கருப்பு டை அணிந்து டின்னருக்கு செல்வதாகவோ என எதுவாக இருந்தாலும் காலணிகள் அவசியம். சரியான ஷூவை அணிவதன் மூலம் நம்பிக்கை அதிகரித்து, உங்களுடைய எண்ணங்களும் ............

   தொடர்ந்து இங்கே படிக்கலாம்....


விண்டோஸ் 8.1 - புதிய குறிப்புகள்..!



மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நவீன ஆப்பரேட்டிங் சிஸ்டம் மெதுவாக பயனாளர்களின் மனதில் இடம் பிடித்து வருகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்திலிருந்து பலர், விண்டோஸ் 8.1க்கு மாறலாமா..? வேண்டாமா..? என்ற கேள்வி யுடன் இன்னும் முடிவெடுக்க முடியாமல் இருக்கின்றனர். இதனால், கூடுதல் பயன் இருக்குமா? அல்லது திக்கு தெரியாமல் மீண்டும் கஷ்டப்பட வேண்டுமா எனத் தங்களுக்குள்ளாகவே கேட்டு வருகின்றனர்.

 மைக்ரோசாப்ட் நிறுவனம் புதியதாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றைப் பழைய சிஸ்டத்தின் இடத்தில் அறிமுகப்படுத்துகையில் நிச்சயமாக, புதிய பல வசதிகளை இணைத்தே தரும். விண்டோஸ் 8 சிஸ்டத்தைப் பொறுத்தவரை, அது முற்றிலும் புதிய வகையில், தொடுதிரை உணர்வு இயக்கத்துடன் வெளிவந்தது. அதன் செயல்பாடுகள் குறித்த பின்னூட்டங்களுடன், பின்னர், விண்டோஸ் 8.1 வெளிவந்துள்ளது. விண் 8 கொடுத்த வசதிகளுடன் ஐக்கியமாக பயனாளர்கள் மேற்கொண்ட தயக்கம், விண் 8.1 க்கு மாறிக் கொள்வதிலும் தொடர்கிறது. இருப்பினும், பல முக்கிய மாற்றங்களும் வசதிகளும் விண் 8.1 ல் கிடைக்கின்றன என்பதே உண்மை.

இந்தக் கட்டுரையில், விண்டோஸ் 8.1 சிஸ்டம் தரும் பயன்கள் சார்ந்து சில கூடுதல் குறிப்புகள் தரப்படுகின்றன:-

1. டெஸ்க்டாப்பில் அதிக பயன்பாடு: இது என்ன ரகசிய மெனுவா? என்று கேட்கும் அளவிற்குப் புதிய பயன்பாடுகள், இந்த விண் 8.1 அப்டேட்டில் கிடைக்கிறது. விண்டோஸ் டெஸ்க்டாப் பயன்பாடு இதில் முதல் இடத்தில் உள்ளது. விண்டோஸ் டெஸ்க்டாப் திரையில், வலது மூலையில் ரைட் கிளிக் செய்தால், விண்டோஸ் இயக்கத்தின் பல..........


தொடர்ந்து இங்கே படிக்கலாம்....



விக்ரம் பாணியை கடைப்பிடிக்கும் தனுஷ்..!



விக்ரம் பாணியை கடைப்பிடிக்கும் தனுஷ்..!

மாற்றான் படத்தில் சூர்யாவை இரட்டையர்களாக காண்பித்த கே.வி.ஆனந்த், தற்போது தனுஷை வைத்து அனேகன் என்ற படத்தை இயக்குகிறார்.

 இப்படத்தில் நான்கு விதமான கெட்டப்புகளில் தனுஷ் நடிப்பதாக செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. நான்கு காலகட்டங்களில் நடைபெறும் கதை என்பதால், ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மாதிரியான கெட்டப்பில் வருகிறாராம் தனுஷ்.

ஆனால், அப்படி அவர் நடிக்கிற ஒவ்வொரு கெட்டப்புமே இதுவரை எந்த படத்திலுமே தனுஷ் நடிக்காத கெட்டப்பாம். அதனால், ஒவ்வொரு கெட்டப்புக்காகவும் அதிக காலஅவகாசம்..............


தொடர்ந்து இங்கே படிக்கலாம்....

தாடியை சீக்கிரம் வளர வைக்க சில டிப்ஸ்..!


தாடியை சீக்கிரம் வளர வைக்க சில டிப்ஸ்..! 

மென்மையான அழகான மற்றும் முடியே இல்லாத ஆண்களின் முகத்தைப் பார்த்து பெண்கள் மயங்குவார்கள். ஆனால் ஆண்களுக்கு தாடி வைத்திருப்பதே பிடித்த விஷயமாகும். அதுமட்டுமல்லாமல் வேறு வேறு பாணிகளில் அதை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். அது அவர்களுக்கு மிகுந்த ஆனந்தத்தை தரும். பண்டைய காலத்தில் தாடி வீரத்தின் அடையாளமாக இருந்தது. ஒரு அரக்கத்தனமான பெரிய தாடியை உடையவர்கள் மிகுந்த பலசாலியாக கருதப்படுவார்கள். தாடி ஒரு ஆணுக்கு அழகூட்டும் ஆண்மையை வெளிப்படுத்தும்.

ஆண் மனதில் உள்ள ஆசைகளில் ஒன்று தாடி வளர்ப்பதாகும். இதை சிறிதளவு சாதித்தாலும் மிகுந்த ஆனந்தம் அடைவார்கள். பெரிது பெரிதாக மற்றும் நல்ல அடர்த்தியுடன் அனைவராலும் முகத்தில் முடி வளர்க்க முடியாது. ஆனால், வளர்க்க முடியாதவர்கள் சில...............

தொடர்ந்து இங்கே படிக்கலாம்....



கவுண்டரின் கலக்கல் நடனம்..!



ஒரு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தனது ராஜபாட்டையில் அடியெடுத்து வைத்திருக்கிறார் கவுண்டமணி.


கௌதம் மேனனின் உதவியாளரான ஆரோக்கியதாஸ் இயக்கும் “49–ஓ“ என்ற படத்தில் கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கிறார்.


இந்தப்படத்தில் மழைவரம் வேண்டி...........

தொடர்ந்து இங்கே படிக்கலாம்....

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top