முன்னால் காதலரை சந்தித்துவிட்டீர்களா? கவலைப்படாதீங்க..
இந்த
உலகில் காதல் செய்தவர்கள் அனைவருமே சந்தோஷமாக வாழ்நாள் முழுவதும் ஒன்றாக
இருப்பதில்லை. பெரும்பாலான காதல் தோல்வியில் தான் முடிகிறது. அவ்வாறு காதல்
தோல்வி அடைவதற்கு முதல் காரணம் சரியான புரிதல் இல்லாததும்,
நம்பிக்கையின்மையும் தான். இதனால் காதல் செய்து பிரிந்த இருவரும் நினைப்பது
மீண்டும் சந்திக்கக்கூடாது என்பது தான்.
ஆனால் இந்த
உலகில் அவ்வாறு நினைப்பது எல்லாம் நடக்கிறதா என்ன? இல்லை அல்லவா. ஏனெனில்
யாரைப் பார்க்கக்கூடாது என்று நினைக்கிறோமோ, அவர்களை சூழ்நிலையானது
சந்திக்க வைத்துவிடும். அதுவும் எதிர்பார்க்காத வகையில் நண்பர்களின் .............
தொடர்ந்து இங்கே படிக்கலாம்....