.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 26 November 2013

நாகரீக கோமாளிகள்!

  ஐம்பதாயிரம் சம்பளம் என்பதால்அம்மாவை மாற்ற தேவையில்லைஆங்கிலம் பேச தெரிந்தவர்கள் எல்லாம்ஆகாயத்தில் இருந்து வந்தவரில்லை.காலை வணக்கம் வார்த்தை எல்லாம்கடல் கடந்து சென்றதுGood Morning என்ற வார்த்தையில் தான்பல குடும்பம் விழிக்குது .அந்நிய உணவில் தனி ருசிதான்அதில் ஒன்றும் தவறில்லைஆயின் வறண்ட ரொட்டியைதிண்ணக் கூட வறட்டு கவுரவம் என்ன?பத்து வரியை படிக்க சொன்னால்பல்லை இளித்து காட்டுவார்ஆயினும் ஆங்கில நாளிதழ் வாங்கிவைத்து அறிவாளி வேடம் போடுவார்.முறுக்கும் சீடையும் கையில் தந்தால்அலட்சியம் செய்து போவார்.ஒரு Kurkure'வை வாங்கி கொண்டுகோமான் போல திரிவார்..நாகரீக பெண்கள் நடக்கும் விதத்தில்அலப்பறை அதிகமாய் மின்னும்நாலு வரி பேச தெரிந்துவிட்டால்மனதில் சேக்சுபியர்...

பிறந்தநாள் விழா - தோன்றியது எப்படி?

பிறந்தநாள் அப்படீனு காதுல விழுந்தாலே அது சீமைலஇருந்து வந்த வழக்கம். மேற்கத்திய நாடுகள்ள அவங்ககொண்டாட நாம அதை பழக்கத்துல எடுத்துக்கிட்டோம்அப்படீனு எல்லாம் நினைப்போம். எங்க பாட்டிசொன்னாங்க, 'அது அப்படி இல்லடா பேராண்டினு'.கிழவி ரொம்ப விவரமாவே சொல்லுச்சு. சரி, விசயத்தமேல பாப்போம்.அதாவது வந்துங்க, இந்த தீய சக்திகள் காத்து கருப்பு,இதுக்கெல்லாம் குழந்தை பிறப்பு, குழந்தைக பிறந்த நாள்இப்படி ஒரு சில விசயங்கள சுத்தமா பிடிக்காதாம். அந்தமாதிரி நேரங்கள்ல சம்பந்தபட்டவங்கள எப்படியாவதுதொந்தரவு பண்ணனும், தீத்து கட்டனும்னு வெறியாஅலையுமாம். நீங்களும் பாத்து இருப்பீங்க, கேள்விப்பட்டுஇருப்பீங்க,"வெடிஞ்சா பொறந்த நாள், இப்படி ஆயிப்போச்சு,பிறந்த நாள் அன்னைக்கு இப்படி கையஒடச்சிட்டு வந்து நிக்கறானே, பிறந்த நாள் கொண்டாடிட்டுவண்டியில அவங்க அம்முச்சி(பாட்டி)ய பாக்க போனாங்க,இப்படி ஆயிருச்சு"னு சர்வ சாதாரணமா ஊர்ல சனங்கபுலம்பறத...

பெண்கள் பற்றி ஏழு சிக்கலான உண்மைகள்!

1. அவர்கள் சேமிப்பில் அக்கறை உடையவர்கள்.2. சேமிப்பில் அக்கறை உடையவர்கள்ஆனால்விலையுயர்ந்த ஆடைகளையே வாங்குவார்கள்.3. விலையுயர்ந்த ஆடைகளை வாங்குவார்கள் ஆனால் அணிய எதுவும் இல்லை என வருத்தப்படுவார்கள்.4. அணிய எதுவும் இல்லை என வருத்தப்படுவார்கள், ஆனால் எப்போதும் அழகாக உடை அணிவார்கள்.5. எப்போதும் அழகாக உடை அணிவார்கள், ஆனால் திருப்தி அடையமாட்டார்கள்.6. திருப்தி அடையமாட்டார்கள், ஆனால் ஆண்கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர்பார்ப்பார்கள்.7. ஆண்கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர்பார்ப்பார்கள், ஆனால் ஆண்கள் அப்படி செய்தாலும் அவர்களை நம்புவதில்ல...

தமிழர் கல்யாணத்தில் தாலிக்கொடி!

தாலி என்பது திருமணத்தின் போது ஆண் பெண்ணுக்கு கட்டும் ஒருவகை கழுத்து சங்கிலி ஆகும். தாலி அணிந்த பெண் திருமணமானவள் என்பது தாலியின் முக்கிய குறியீடு. தாலி கட்டும் வழக்கம் இந்து திராவிட மக்களிடம் காணப்படுகிறது.மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.தொ.பரமசிவன் எழுதிய ”பண்பாட்டு அசைவுகள்” என்ற புத்தகத்தில் இருந்து சில குறிப்புகள்:    *      1. தாலி – என்ற சொல்லின் வேர்ச்சொல்லை இனங்காண முடியவில்லை.    *      2. நமக்கு கிடைக்கும் தொல்லிலக்கியச் சான்றுகளிலிருந்து (சங்க இலக்கியம், சிலப்பதிகாரம்) அக்காலத்தில் தாலி கட்டும் பழக்கம் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது.    *      3. தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்று தமிழறிஞர்களுக்கு மத்தியில் 1954-ல்...

பலனுள்ள பன்னிரண்டு!

நாம் மற்றவர்களிடம் பழகும் போது எப்படி நடந்து கொள்கிறோம், நமது உடல் பாஷைகள், பேசும் விதம் ஆகியவற்றைக்கொண்டே அவர்கள் நம்மை மதிப்பீடு செய்கிறார்கள். குறிப்பாக நாம் ஒரு வேலைக்குச் செல்லுமிடத்தில் உயர் அதிகாரிகளிடம் பேசும்போது நமது நடை உடை பாவனைகள் எப்படி அமைகின்றன என்பதைப் பொறுத்துத்தான் நமது வெற்றியும் தோல்வியும் அமையும். இது நாம் நடைபயில முயற்சிப்பது போலத்தான். உங்களைப் பின்பக்கமாக நடந்து போகச் சொன்னால் எவ்வளவு கடினமாக இருக்கும்? அது போலத்தான் மற்றவர்களுடன் பழகும்போது எப்படி அவர்களுடன் உறவாட வேண்டும் என்பதான பயிற்சியும். எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவதற்கு முன்னால் என்னவெல்லாம் கூடாது என்பதைத் தெரிந்துகொண்டால் பயனுள்ளதாக இருக்கும்.நாம் என்னவெல்லாம் செய்யக்கூடாது? இதோ 12 மோசமான பழக்கங்கள்:1. மற்றவர்களிடம் பேசும்போது அவர்களை நேராகப் பார்க்காமல் நிலத்தைப் பார்த்துப் பேசுவது. யாருடன் பேசுகிறோமோ...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top