.......................................................................... ....................................................................... ......................................................................

Tuesday, 22 October 2013

துணியாலான சோஃபாக்களை பராமரிக்க சில யோசனைகள்!!!

சோஃபாக்களை தேர்வு செய்யும் போது, அதன் மேலுறையை தேர்வு செய்வதே மிகுந்த சவால் நிறைந்த ஒன்றாகும். லெதர் மற்றும் துணியாலான சோஃபாக்கள் இரண்டுமே குளிர் கால மாதங்களின் போது நற்பயன்களை அளிக்கக்கூடியவையே. ஆயினும், துணியாலான சோஃபாக்களில் கிடைக்கக்கூடிய கதகதப்பு, அவற்றில் காணப்படும் விதவிதமான ரகங்கள் மற்றும் விரும்பியவாறு வடிவமைத்துக் கொள்ளக்கூடிய வசதி போன்ற அம்சங்கள் துணிப் பிரியர்களின் மனதை வெகுவாக கவர்கின்றன. கிங் ஃபர்னிச்சர் நிறுவனத்தைச் சேர்ந்த உள்நாட்டு நாகரீக கலாச்சார நிபுணரான ட்ரையானா ஓடோன் கூறுகையில், துணியாலான சோஃபாக்களின் தேர்வு பெரும்பாலும் ஒருவரது தனிப்பட்ட விருப்பம் மற்றும் அவர்தம் வாழ்க்கை முறையைப் பொறுத்தே அமைவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சோஃபாவிற்கு ஏற்ற துணியை தேர்வு செய்வதற்குக் கொடுக்கப்படும் அதே முக்கியத்துவத்தை, அதன் பராமரிப்பிலும் காட்ட வேண்டியது அவசியம்.  1. துணியாலான...

நிலம் வாங்குவதற்கு முன் தெரிந்துகொள்ளவேண்டிய முழு விவரங்கள்!

நிலம் வாங்குவதற்கு முன் அதைப் பற்றி முழு விவரங்கள் தெரிந்து கொள்ளவேண்டும். அதோடு நிலம் வாங்கும் முறை, அதைப் பாதுகாக்கும் முறைகள் பற்றியும் தெரிந்து கொள்வது நல்லது. பொதுவாக மக்களுக்கு நிலம் வாங்கும் போதும், விற்கும் போதும் என்னென்ன ஆவணங்கள் சரிபார்க்க வேண்டும் அது தமிழ் நாடு அரசின் எந்தெந்த துறைகளின் கீழ் வருகிறது என்பது போன்ற விவரங்கள் தெரிவதில்லை. நிலத்தை வாங்கும் போது ஆவணங்களைச் சரிபார்ப்பது மிகக் கடினமான ஒன்றாக கருதப்படுகிறது. அதைப் பற்றிய முழு விவரங்கள் தெரிந்து கொண்டால் அடிப்படையான விஷயங்களை நாமே ஆவணங்களைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.அதற்கு முன் சொத்தின் அடிப்படை விஷயமான புல எண் (Survey Number) என்பது என்ன என்று தெரிந்து கொள்வோம்.புல எண் (Survey Number) :ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப்...

புதிதாக வெளிநாடு செல்பவர்களுக்கு உதவ சில விஷயங்கள்...

* டிக்கெட் வாங்கும்போது குறைந்த நிறுத்தங்கள் (stopover) இருக்குமாறு வாங்குங்கள்..transit இருக்கும் பட்சத்தில்,   connecting flight நீங்கள் அங்கு வந்து குறைந்தது ரெண்டு மணி நேரம் கழித்து கிளம்புவதாக தேர்வு செய்யுங்கள்..விமான தாமதங்கள் சகஜமாக இருப்பதால் இரண்டு மணி நேரத்துக்கு குறைவாக இருந்தால் connecting flightஐ விட்டுவிட வாய்ப்பு அதிகம்..* இந்தியாவிலிருந்து எடுத்து செல்லும் மசாலாக்களை விமானத்துக்குள் எடுத்து செல்ல முடியாது.. அதனால் அதை செக்-இன் செய்ய வேண்டும்.. மறக்காதீர்கள்.. வளைகுடா நாடுகளில் நாம் குருமாவுக்கு போடும் கசகசா தடை செய்யப்பட்ட போதைபொருள் வரிசையில் வருவதால் ஜாக்கிரதை..மாட்டினால் கண்டிப்பாக கம்பி எண்ண வேண்டியிருக்கும் . (அதை நாம் குருமாவுக்கு போடுவோம்ன்னு அவங்களுக்கும் தெரியும்.. ஆனாலும் அரப்பசங்க ஒதுக்கமாட்டானுங்க ) * புதிய இடம், புதிய உணவு, புதிய மக்கள், பிரிவு என்று...

குழந்தை வளர்ப்பு!

* அவமானப்படுத்தபடும் குழந்தை குற்றவாளி ஆகிறது.* கேலி செய்யபடும் குழந்தை வெட்கத்தோடு வளர்கிறது.* குறைகூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்க கற்றுக்கொள்கிறது.* அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுக்கொள்கிறது.* பாதுகாக்கப்படும் குழந்தை நம்பிக்கை பெறுகிறது.* ஊக்குவிக்கப்படும் குழந்தை மனதிடம் பெறுகிறது.* புகழப்படும் குழந்தை பிறரை மதிக்க கற்றுக்கொள்கிறது.* நட்போடு வளரும் குழந்தை உல்கத்தை நேசிக்க கற்றுக்கொள்கிறது.* நேர்மையை கண்டு வளரும் குழந்தைநியாயத்தை கற்றுக்கொள்கிறது.* * 4,5 வயதுகளில் குழந்தைக்கு நன்மை,தீமையை பற்றி சொல்லி தரவேண்டும்.** தினமும் அரை மணி நேரமாவது தந்தை, குழந்தைகளிடம் நண்பனைப்போல் உரையாடுங்கள்...

லெனோவா நிறுவனம் 10.1-அங்குல HD டச் ஸ்கிரீன் கொண்ட A10 லேப்டாப் அறிமுகம்!

லெனோவா நிறுவனம் தனது முதல் அண்ட்ராய்டில் இயங்கும், A10 லேப்டாப் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவின் பிசி தயாரிப்பு நிறுவனமான லெனோவா லேப்டாப்-ன் விலை மற்றும் கிடைக்கும் விவரங்களை வெளிப்படுத்தப்படவில்லை. புதிய சாதனத்தில் டூயல் மோட் கன்வெர்டிபிள் லேப்டாப் உடன் 10.1-அங்குல HD டச் ஸ்கிரீன் கொண்ட 1366x768p தீர்மானம் கொண்டுள்ளது. அதன் டிஸ்ப்ளேவை சாதனத்தில் இருந்து அகற்ற முடியாது ஆனால் அதை நிலைப்பாட்டு முறையில்(stand mode) சாதனத்தை 300 டிகிரி சுழற்சி முறையில் பயன்படுத்த முடியும். லேப்டாப்-ல் அக்யூடைப் கீபோர்ட் கொண்டு ஹோம், பேக், மல்டி டாஸ்கிங் மற்றும் அமைப்புகள் போன்றவற்றை அண்ட்ராய்டு கீபோர்ட்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. லெனோவா A10 லேப்டாப்...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top