
à®’à®°ு காட்டில் சிà®™்கம் ஒன்à®±ு இருந்தது.à®’à®°ு நாள் அதற்கு இரை கிடைக்காததால் à®®ிகவுà®®் பசியுடன் இருந்தது.
அப்போது...à®…à®°ுகில் இருந்த புதர் ஒன்à®±ில் à®®ுயல் ஒன்à®±ு தூà®™்கிக்கொண்டிà®°ுப்பதைப் பாà®°்த்தது.அதை பிடித்து உண்ணலாà®®் என்à®±ு நினைத்தபோது ....
சிà®±ிது தூரத்தில் கொà®´ுத்த à®®ான் குட்டி à®®ேய்ந்து கொண்டிà®°ுப்பதைப் பாà®°்த்தது.
உடனே à®®ுயலை பிடிப்பதை விட்டுவிட்டு ...à®®ான் குட்டியை பிடிக்க விà®°ைந்தது.à®®ுயலுà®®் à®®ுà®´ித்துக்கொண்டு நடப்பதைப் பாà®°்த்தது.
சிà®™்கம் ஓடி வந்த சப்தத்தைக்க்கேட்டு à®®ான்குட்டி விà®°ைந்து ஓடியது.
நெடுந்தூà®°à®®் ஓடியுà®®் à®®ானை பிடிக்க à®®ுடியாத சிà®™்கம் à®®ுயலையாவது சாப்பிடலாà®®் என எண்ணித் திà®°ுà®®்பியது.
à®®ுயலோ...சிà®™்கம் திà®°ுà®®்பி வந்தால் தான் இறப்பது உறுதி என à®…à®±ிந்து à®…à®™்கிà®°ுந்து ஓடிவிட்டிà®°ுந்தது.
à®®ுயலுà®®் போய்...à®®ானுà®®் போய் சிà®™்கம் பசியால் தவித்தது.
"கைப்பிடியில் இருந்த à®®ுயலை விட்டுவிட்டு ...பேà®°ாசையால் தூரத்தில் இருக்குà®®் à®®ானை நாடிச் சென்றதால்....உள்ளதுà®®் பறிபோனது' என வருந்தியது சிà®™்கம்.
நாà®®ுà®®் நம் கையில் உள்ளதை வைத்து திà®°ுப்திக் கொள்ளவேண்டுà®®். கிடைக்காததற்கு ஆசைப்படக்கூடாது.


11:38
ram