.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 26 September 2013

Flexible டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 3 அக்டோபர் மாதம் அறிமுகம்!

Flexible டிஸ்ப்ளே கொண்ட சாம்சங் கேலக்ஸி நோட் 3 ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்புடன்(limited edition) அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 3 Flexible டிஸ்ப்ளே அம்சங்கள் 5.7-இன்ச் முழு HD சூப்பர் AMOLED டிஸ்ப்ளே வருகிறது,   168 கிராம் எடையுள்ளதாக இருக்கிறது.   1.9GHz Octa-core செயலி புரோஸசர்  3GB   800 குவால்காம் ஸ்னாப்ட்ராகன்   13-மெகாபிக்சல் பின்புற கேமரா  2-மெகாபிக்சல் ஸ்நாப்பர் முன் கேமரா  3,200 Mah பேட்டரி மூலம் இயங்கும்.   ஆண்ட்ராய்டு 4.3 ஜெல்லி பீன் இயங்கும். 4K தீர்மானம் வீடியோக்களை பதிவு செய்ய திறன் உள்ள LED ஃபிளாஷ் கொண்ட 13-மெகாபிக்சல் பின்புற...

திசு சிகிச்சையில் நெற்றியில் மூக்கு!

 சீனாவை சேர்ந்த ஜியோலியன்(22) என்பவருக்கு கடந்த ஆண்டு ஏற்பட்ட சாலை விபத்தில் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. இதற்கு அவர் சரியான சிகிச்சை எடுக்காததால், தொற்று காரணமாக குருத்தெலும்பு முற்றிலும் சேதமடைந்து மூக்கு உருக்குலைந்தது. அதை டாக்டர்களால் சரிசெய்ய முடியவில்லை. இவருக்கு தோல் திசு வளர்ப்பு சிகிச்சை முறையில் புதிய மூக்கு உருவாக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக இடுப்பெலுப்பில் இருந்து எடுக்கப்பட்ட குறுத்தெலும்பை பயன்படுத்தி, ஜியோலியனின் நெற்றி பகுதியில் புதிய மூக்கு வளர்க்கப்பட்டது. இது தற்போது முழு வளர்ச்சியடைந்துள்ளது. இது விரைவில் அகற்றப்பட்டு ஜியோலியனுக்கு, பொருத்தப்படவுள்ளது....

இந்திய விஞ்ஞானி புது கண்டுபிடிப்பு விண்ணில் கருங்குழி மர்மம் நீங்குமா?

 விண்ணில் ‘இறந்த’ நட்சத்திரங்களால் உருவாகும் கருங்குழிகள் பற்றி நீடிக்கும் மர்மத்தை உடைக்க மேற்கொண்ட ஆராய்ச்சியில் பெங்களூர் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார்.   அண்டவெளியில் பூமி உட்பட பல கோள்கள் உள்ளன. பல லட்சம் சூரியன்கள், நிலாக்கள், நட்சத்திரங்கள் என்று பல ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருக்கின்றன. இந்த நட்சத்திரங்கள் எல்லாம் அதன் அணுசக்தியை இழக்கும் போது ‘இறந்த’ நட்சத்திரங்களாகி விடுகின்றன. விண்ணின் பால்வெளி மண்டலத்தில் இப்படி சூரியன், நட்சத்திரங்கள் எல்லாம் பரவி கிடக்கும் நிலையில், இந்த ‘இறந்த’ நட்சத்திரங்கள் எல்லாம் கருங்குழியாகி விடுகின்றன. இந்த கருங்குழி, பல சூரியன்களின் ஒளியை தன்னுள் பெற்றுள்ளதாக கருதப்படுகிறது....

குரங்கும்..முதலையும் (நீதிக்கதைகள் )

ஒரு ஊருக்கு வெளியே ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது.ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம்.அதில் இருந்த நாவல் பழங்களைத் தின்று குரங்கு ஒன்று உயிர் வாழ்ந்து வந்தது. ஒருநாள் ஆற்றில் இருந்த முதலை ஒன்று நாவல் பழம் தின்று கொண்டிருந்த குரங்கைப் பார்த்து'நாவல் பழம் மிகவும் ருசியானதா?' எனக் கேட்டது. குரங்கும்.."முதலையாரே! உமக்கும் சில நாவல் பழம் பறித்துத் தருகிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்" என்று நாவல் பழங்கள் சிலவற்றை பறித்து ஆற்றில் வாயைப் பிளந்துக் கொண்டிருந்த முதலையின் வாயில் போட்டது.முதலையும் பழத்தை ருசித்து விட்டு..குரங்கிடம் மேலும் சில பழங்களை தன் மனைவிக்கு வாங்கிச் சென்றது. முதலையின் மனைவி அப்பழங்களை சாப்பிட்டு விட்டு முதலையிடம்..'இப்பழங்கள்...
Page 1 of 87912345Next

Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top