.......................................................................... ....................................................................... ......................................................................

Wednesday, 28 August 2013

TAMIL FONTS - Downloads!

TAMIL FONTS Vanavil Avvaiyar Bamini Baamini Bamini_E Bramma Sun tommy  Neelu New Ismail JF Bramma JF Guru JF Nagulan Kambar Ka Kudai Ka Lagaram Ka Panjami Lakshmi 024 Lakshmi 052 Latha Sai Indra Sai Vrishin Shri 0802 Tam 158 Tam Cannadian Periyar Normal Periyar Bold Tam 013 Tam 045 ...

பாஸ்வேர்டு பரிசோதனை இணையதளம்!

இணையத்தில் நீங்கள் அதிகம் பயன்படுத்துவது பாஸ்வேர்டு தான். நீங்கள் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டியதும் பாஸ்வேர்டு பற்றி தான். பாதுகாப்பான பாஸ்வேர்டின் அவசியம், எவராலும் உடைக்க முடியாத வலுவான பாஸ்வேர்டு எப்படி இருக்க வேண்டும் என்று தொடர்ந்து பார்க்கலாம். இந்த வரிசையில் முதல் பதிவான பாஸ்வேர்டு குணாதிசயங்களில்பாஸ்வேர்டுக்கான இலக்கன குறிப்புகளை காணலாம்.மேற்கொண்டு பார்ப்பதற்கு முன் பாஸ்வேர்டு தொடர்பான பயனுள்ள தளங்களின் வரிசையில் முதல் தளத்தை அறிமுகம் செய்து கொள்ளலாம். பாஸ்வேர்டு பரிசோதனை. பாஸ்வேர்டு பற்றி தெரிந்து கொண்டாயிற்று!. அடுத்து உங்கள் பாஸ்வேர்டு எந்த அளவுக்கு பாதுகாப்பானதாக இருக்கிறது என தெரிந்து கொள்ள வேண்டாமா? இந்த கேள்விக்கு பதில் தருகிறது, இதே கேள்வியை பெயராக கொண்ட இணையதளம்: ஹவ் செக்யூர் ஈஸ் மை பாஸ்வேர்ட்? இந்த தளத்தின் முகப்பு பக்கத்தில் உங்கள் பாஸ்வேர்டை சமர்பித்தால்,...

கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன!

புதியதில் வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள் கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.காரணங்கள்:மிகக் குறைந்த Hard Disk Spaceநிறைய Program-கள் இயங்கிக் கொண்டு இருப்பது.Data Corruptionஅதிக சூடாகுதல் Operation System ஆனது Corrupt ஆகி இருத்தல்.Hardware Problems Driver பிரச்சினைஇந்த ஏழும் மிக முக்கியமான காரணங்கள், இனி தீர்வுகளை காணலாம்.Reboot :உங்கள் கணினியை Restart அல்லது ஒரு முறை Shutdown செய்து ON செய்வது மூலம் இதை தவிர்க்கலாம்.     Hard Disk Space இது மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். நீங்கள் எந்த Drive-இல் Operating System இன்ஸ்டால்...

கணினியில் ஒரே சாப்ட்வேரில் அனைத்து வகை (70+ formats) பைல்களையும் எளிதாக ஓபன் செய்ய !

    நம்முடைய கணினியில் ஒரு சில பைல்களை ஓபன் செய்ய முடியாது. ஒரு குறிப்பிட்ட பைல்களை மட்டுமே ஓபன் செய்ய முடியும். சில பார்மட் பைல்களை ஓபன் செய்ய வேண்டுமானால் அதற்க்கான மென்பொருள் கட்டாயம் நம் கணினியில் இருந்தால் மட்டுமே நாம் அதை திறக்க முடியும். இதற்காக நாம் ஒவ்வொரு பைல்களை ஓபன் செய்வதற்கும் அந்தந்த மென்பொருள் இணைப்பது தேவையில்லாத வேலை இதனை போக்கவே ஒரு ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது . மென்பொருளின் பயன்கள்: இந்த மென்பொருள் மூலம் 70+ வகை பைல்களை சுலபமாக ஓபன் செய்து கொள்ளலாம். .vcf , .srt, .sql போன்ற அறிய வகை பைல்களையும் இதில் ஓபன் செய்து கொள்ளலாம். டோரென்ட் பைல்களையும் இதன் மூல ஓபன் செய்ய முடியும். இதன்...

உலகில் உள்ள அனைத்து நாளிதழ்களும் ஒரே இணைய பக்கத்தில்

        வளர்ந்து வரும் தொழில் நுட்பத்தில் ரேடியோ,தொலைகாட்சி, கணினி இப்படி பல்வேறு சாதனங்கள் செய்திகளை அறிய உதவினாலும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கும் பழக்கம் இன்னும் அனைவரிடமும் மிகுந்தே உள்ளது. காரணம் உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள முடியாவிட்டாலும் ஒரு செய்தியை பற்றிய அணைத்து தகவல்களையும் இந்த செய்திதாள்களின்  மூலம் அறிய முடிகிறது என்பதால் மக்கள் இன்னும் செய்தித்தாள்களை விரும்பி படிக்கிறோம். உலகில் எக்கச்சக்கமான நாளிதழ்கள் உள்ளது. நம் இந்திய நாட்டை எடுத்து கொள்ளுங்கள் இதில் நூற்றுகணக்கான நாளிதழ்கள் உள்ளது.இவைகள் அனைத்தையும் ஒரே பக்கத்தில் காணமுடியுமா? உலகில் எதனை நாளிதழ்கள் உள்ளது என்பதை ஒரே...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top