.......................................................................... ....................................................................... ......................................................................

Thursday, 15 August 2013

இந்திய சுதந்திர தினத்தையொட்டி தொண்டு நிறுவனங்களுக்கு கூகுள் வழங்கும் 3 கோடி ரூபாய்க்கான போட்டி!

          இந்திய சுதந்திர தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் போட்டி ஒன்றை நடத்துகிறது. அதன்படி சமூக நலப் பணிகளுக்காக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த திட்டம் வைத்துள்ள தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உதவ தாங்கள் வைத்துள்ள திட்டம் பற்றி கூகுள் நிறுவனத்திடம் தெரிவிக்கவேண்டும்.             அதிலும் இந்தியாவில் முறையே பதிவு செய்யப்பட்டுள்ள என்.ஜி.ஓ. அமைப்புகள் மட்டுமே கூகுள் நிறுவனத்திற்கு தங்கள் திட்டத்தை அனுப்பி வைக்க வேண்டும். இதில் தேர்வு செய்யப்படும் 4 என்.ஜி.ஓ.க்களுக்கு தலா ரூ.3 கோடியும், தங்கள் திட்டத்தை நடைமுறைப்படுத்த தொழில்நுட்ப உதவியும் கூகுள் வழங்கும். இந்த...

தனி மனித ஆற்றலை வெளிக் கொணரச் செய்வதே உண்மையான சுதந்திரம்! – முதல்வர் சுதந்திர தின உரை!

      ”சுதந்திரம் என்பது பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், கல்வி சுதந்திரம், வேலைவாய்ப்பு சுதந்திரம், சிந்தனை சுதந்திரம் என பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது. சமூக, பொருளாதார காரணிகளால் ஒடுக்கப்படாமல் ஒவ்வொரு தனி மனிதருக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக் கொணரச் செய்வதே உண்மையான சுதந்திரத்திற்கான இலக்கணம்.” என்று முதல்வர் ஜெயலலிதா கோட்டைக் கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து உரை ஆற்றியபோது தெரிவித்தார்.  தமிழக அரசின் சார்பில் சுதந்திர தின விழா, சென்னை கோட்டையில் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து, சாகச செயல் புரிந்த பெண்ணுக்கு கல்பனா சாவ்லா விருதை...

Wednesday, 14 August 2013

இந்தியா வல்லரசாவதில் மாணவர்களின் பங்கு..!! பேச்சுப் போட்டி!

 இந்தியா வல்லரசாவதில் மாணவர்களின் பங்கு..!! ஆண்டவன் படைச்சதுலயே ரெண்டு சிறந்த விஷயம். ஒண்ணு - இந்தியா இன்னொன்னு - இந்தியன்ஸ்.. 2020-ல இந்தியா வல்லரசு ஆகணும். அது நம்ம கனவு, இலட்சியம். சரி.. முதல்ல வல்லரசுன்னா என்ன..? 1. அணு ஆயுதம் வெச்சி இருக்கறதா.? 2. ஐ.நா.சபை சொல்றதை கேக்காம இருக்கறதா..? 3. மத்த நாடுகள அதிகாரம் பண்றதா.? இல்ல.. 4. ஏமாந்த நாடுங்க கூட சண்டைக்கு போறதா..? இப்படி இருந்தா தான் வல்லரசா..? No..!! எந்த ஒரு நாடு 1. கல்வி.,  2. உணவு உற்பத்தி., 3. மருத்துவம்., 4. தொழில் நுட்பம்., 5. பாதுகாப்பு இந்த 5 துறைலயும் தன்னிறைவு அடைஞ்சி இருக்கோ அதுதான் வல்லரசுன்னு அப்துல் கலாம் சொல்றாரு.. இதுவரைக்கு இருந்த...

சுதந்திர தினம்!

                                          ‘1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி’ என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் நிற்கும் தினமாகக் கருதப்படுகிறது. அந்நாள், ‘நம்முடைய புதிய தேசத்தின் உதய நாள்’ மற்றும் ‘ஒரு புதிய தொடக்கத்தின் தொடக்க நாள்’ என்று சொன்னால் அது மிகையாகாது. ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் நமது இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள் மற்றும் ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின்...

Tuesday, 13 August 2013

2 இன் 1 ஹைபிரிட் தம்ப் டிரைவ் !

           இது வரை யூ எஸ் பி தம்ப் டிரைவ் கணனிக்கு மட்டும் தான் பயன்பட்டு வந்தது. ஸ்மார்ட் ஃபோன் மற்றும் மொபைல் ஃபோனுக்கு எஸ் டி கார்ட் வேனும் இல்லைனா கேபிள் போட்டு அதை கணனியில் டவுன்லோட் செய்ய கஷ்டம் அதை போக்கும் வண்ணம் இந்த ஹைபிரிட் தம்ப் டிரைவ் 2 இன் 1 ஆக செயல்படும். ஒரு முனையில் யூ எஸ் பி கணனிக்கும் இன்னொரு பக்கம் மைக்ரோ ஹெச் டி எம் ஐ மூலம் எந்த ஒரு ஸ்மார்ட் ஃபோன் அல்லது ஃபோனில் ஒரு அடாப்டர் மூலம் சொருகி டேட்டா பறிமாற்றம் செய்து கொள்ள முடியும். இதன் 8 ஜிபி 599 ரூபாய்கள் மற்றும் 16 ஜிபி 799 ரூபாய்கள் மட்டுமே. இதன் மூலம் பல வீடியோக்களை டக்குனு ஃபோன்ல ஏற்ற முடியும் அது தான் பெரிய பிரேக். 2 in 1 Hybrid External...
Page 1 of 87912345Next

 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top