
பொதுவாக சூப்பர் மற்றும் சொகுசு கார்கள் விலை கோடிகளை தாண்டும். ஆனால், சில மோட்டார்சைக்கிள்களும் கோடிகளை தாண்டிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது.தொழில்நுட்பம், திறன், வசதிகளை பொறுத்து கோடிகளை தாண்டும் உற்பத்தி நிலை மோட்டார்சைக்கிள்கள் பற்றிய தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
கான்ஃபெடரேட் பி-120 ரெய்த்:-
பெர்ஃபார்மென்ஸுக்கு புகழ்பெற்ற கான்ஃபெடரேட் நிறுவனத்தின் தயாரிப்பான...