
கல்லூரிகளில் தேர்வுகள் படு வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. பல
மாணவர்கள் அடுத்த ஆண்டுக்கு தங்களைத் தயார் செய்து கொள்ளும் பணிகளில்
ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு நூல்களை வழங்க, கல்லூரி மற்றும் தனியார் நூலகங்கள்
இருந்தாலும், தங்களுக்கென எடுத்து வைத்து, விரும்பும் நேரத்தில் படிப்பதனையே
இவர்கள் விரும்புவார்கள்.
இவர்களுக்கு உதவிடும் வகையில் பல இணைய தளங்கள் உள்ளன.
அவற்றில் மிக மிக சிறப்பான...