
திறமையை தினந்தோறும் வளர்த்துக்கொண்டு மேம்படுத்துகிறோம். வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்கு தெரிவிப்பது எப்படி? இவற்றைத் தெரிவிக்க அடிப்படையாக, ஒரு முகப்புப் பக்கத்தைபோல (Index page) இருப்பதுதான் பயோடேட்டா (Bio-Data).
நமது திறமை என்ன ? தகுதி என்ன? என்பன போன்றவை தெள்ளத்தெளிவாக நாம் விண்ணணப்பிக்கும் நிறுவனத்திற்கு எடுத்துக்காட்டக்கூடியவையும் இந்த பயோ-டேட்டா
அல்லது Resume கள். பயோ டேட்டாவின் முக்கியத்துவம் வேலை தேடுபவர்களுக்கு
நன்றாகவே தெரியும். நல்ல பயோடேட்டாவை[ச் சார்ந்தே நல்ல வேலை
கிடைக்கும் . பக்காவாக , பளிச்சென
பயோ டேட்டா இருந்தால் வேலை கிடைப்பதற்கான...