இது வரை இந்தியர்கள் Paypal கணக்கு துவங்குவது என்பது à®®ிகவுà®®் கடினமான வேலையாக இருந்தது. உங்களுக்கு Paypal கணக்கு இருக்க உங்களிடம் CreditCard இருக்க வேண்டுà®®் என்பது à®’à®°ு அடிப்படைத் தேவையாக இருந்தது.
இனிà®®ேல்
Paypal கணக்கு துவங்குவதற்கு CLICK HERE
STEP 1:
Signup Today எனுà®®் பொத்தானை à®…à®´ுத்தவுà®®்.
STEP 2:
“Business” எனுà®®் à®®ூன்à®±ாவது பிà®°ிவில் உள்ள “Get Started” எனுà®®் பொத்தானை à®…à®´ுத்தவுà®®்.
.
Business கணக்கில் தான் உங்களால் பிறரிடம் இருந்து அவர்களின் CreditCard வழியாக வருà®®் பணத்தைப் பெà®± à®®ுடியுà®®்.
நீà®™்கள் பிà®± à®®ுà®±ையான “Personal” “Premier” வகையான கணக்குகளையுà®®் ஆரம்பிக்கலாà®®்.
.
STEP 3:
பின்வருà®®் படிவத்தைப் பூà®°்த்தி செய்யவுà®®்.
STEP 4:
தங்களின் à®®ின்னஞ்சளுக்கு à®’à®°ு verification link அனுப்பப்படுà®®்.
STEP 5:
பிறகு உங்களின் paypal கணக்கில் login செய்யவுà®®்.
STEP 6:
இது தான் à®®ிகவுà®®் à®®ுக்கியமான படி., Status: Unverified Get verified இதில் “Get Verified” என்பதை க்லிக் செய்யவுà®®்.
Paypal லில் Verified செய்யப்பட்ட கணக்கு இருந்தால் தான் உங்களால் பணத்தை $500 க்கு à®®ேல் பரிவர்த்னை செய்ய இயலுà®®்.
STEP 7:
“Add Bank Account” எனுà®®் பகுதியில் சென்à®±ு பின்வருà®®் விவரங்களைக் கொடுக்கவுà®®்.
Account Number:
Account Holder Name:
உங்களின் paypal கணக்கில் இருக்குà®®் பெயருà®®், வங்கிக் கணக்கில் இருக்குà®®் பெயருà®®் à®’à®°ே பெயராக இருக்க வேண்டுà®®்.
NEFT IFSC Code:
இது உங்களின் வங்கி காசோலை புத்தகத்தில் அச்சிடப்பட்டு இருக்குà®®் அல்லது., இந்தத் தளத்தில் இந்தியாவில் இருக்குà®®் அனைத்து வங்கிக் கிளைகளின் IFSC எண்கள் உள்ளது.
http://bankifsccode.com/
http://www.indian-banks.info/
STEP 8:
பிறகு “Add Bank Account” எனுà®®் பொத்தானை à®…à®´ுத்தவுà®®்.
STEP 9:
Paypal நிà®±ுவனம் உங்களின் வங்கி கணக்கிà®±்கு 2 பணப் பரிவர்த்ணைகளை நிகழ்த்துà®®். அந்தப் பரிவர்த்ணைகளின் பண மதிப்பு என்ன என்பதை 2-3 நாட்கள் கழித்து உங்களின் வங்கிக் கணக்கில் பாà®°்க்கவுà®®்.
பொதுவாக அந்தப் பண மதிப்பு 1.47 Rs. போன்à®±ு à®®ூன்à®±ு இலக்க மதிப்பில் இருக்குà®®். அந்த மதிப்பை நீà®™்கள் உங்களின் Paypal கணக்கில் உள்ள “Confirm Bank” எனுà®®் பகுதியில் சென்à®±ு கொடுக்கவேண்டுà®®்
அவ்வளவுதான், நீà®™்கள் இனி இணையம் வழியாக யாà®°ிடமுà®®் எந்த நாட்டில் இருந்தம் பணத்தைப் பெறலாà®®்.
அந்தப் பணத்தை எளிதாக உங்களின் வங்கிக் கணக்கிà®±்கு à®®ாà®±்றலாà®®்.