.......................................................................... ....................................................................... ......................................................................
Showing posts with label Software. Show all posts
Showing posts with label Software. Show all posts

Friday 31 May 2013

Android சாதனத்தில் கட்டாயம் இருக்கவேண்டிய மென்பொருள்!!!



 ஒவ்வொரு Android சாதனத்திலும் கட்டாயம் இருக்கவேண்டிய பயனுள்ள ஒரு மென்பொருள் இது!








 உங்கள் Android சாதனத்தில் அடிக்கடி Battery Low பிரச்சினை  ஏற்படுகின்றதா? 



இதனை நிவர்த்தி செய்ய எண்ணுகிறீர்களா?



 அப்படி எனில் உங்கள் Android சாதனத்தில் இருக்க வேண்டியது Battery Doctor ஆகும்.



 இது உங்கள்  Android சாதனத்திலிருந்து வீணே செலவாகும் சக்தியை சேமித்து நீண்ட நேர உழைப்பை பெற்றுத்தர பெரிதும் உதவுகின்றது. இது 30 மில்லியன் பாவனையாளர்களின் நம்பிக்கையை வென்றுள்ள முற்றிலும் இலவசமான மென்பொருளாகும்.


மொபைல் battery doctor


இது உங்கள் Android சாதனத்தின் சக்தியை சேமிக்க என்ன தான் செய்கின்றது ?




 

  இதனை ஒருமுறை இதனை Click செய்வதன் மூலம் உங்களது Android சாதனத்தின் சக்தியை சேமிக்க முடியும். (One-tap power saving)


    Android சாதனம் இன்னும் எவ்வளவு நேரம் இயக்கத்தில் இருக்குமென்பதனை துல்லியமாக காட்டுகின்றது.


    உங்களது Android சாதனத்தில் குறிப்பிட்டஒரு செயல்பாடு இயக்கப்படுவதன் காரணமாக எவ்வளவு நேர சக்தி வீண் விரயமாகின்றது என்பதுடன் அதனை முடக்குவதன் மூலம் எவ்வளவு நேர சக்தியை சேமிக்கலாம் என்பதனையும் கணக்குப்போட்டு காட்டுகின்றது.







    உங்கள் Android சாதனத்தின் சக்தியை எவ்வாறு சேமிக்கலாம் என்று ஆலோசனை வழங்குவதுடன். தேவைக்கேற்ற விதத்தில் சில வசதிகளை செயற்படுத்தியும் தேவையற்ற வசதிகளை முடக்கியும் பயன்படுத்த உதவுகின்றது.


    அமைதியாக Battery இன்  சக்தியை வீண் விரயம் செய்யும் மென்பொருள்களை கட்டுப்படுத்துகின்றது.(Task Killer)


    Battery இன்  சக்தியை அதிகம் எடுத்துக்கொள்ளும் மென்பொருள்களை பட்டியல் போட்டு காட்டுகின்றது.

    குறிப்பிட்ட ஒரு நேரத்தில் Battery இன்  சக்தியை சேமிக்கும் வசதியை தருகின்றது. (Pre-made saving mode along with schedule feature)



மேலும் பல வசதிகளுடன் கட்டண மென்பொருளுக்கு ஈடான வசதிகளை வழங்கும் இந்த முற்றிலும் இலவசமான மென்பொருளை தரவிறக்க கீழுள்ள இணைப்பில் செல்லுங்கள்.
  




                                                                                               நன்றி! தகவல்தொழில்நுட்பம்

Friday 26 April 2013

RUPEE FONT (SYMBOL).rar file - Download



RUPEE FONT (SYMBOL)




Steps: 

**   Download the below file. 

**   Extract the files. (You will need winrar or 7 zip installed in your PC to extract the files ) 

**   Double click on the Rupee_Font_Installer.exe 

**   Click on " install " button. 

**   Ok.  






DOWNLOAD LINK: RUPEE_FONT.rar





                                                                                                                                  நன்றி.






NHM - WRITER


NHM - WRITER



* *     Assamese, Bengali, Gujarati, Hindi, Kannadam, Malayalam, Marathi, Punjabi, TAMIL & Telugu என 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தட்டச்சு செய்ய முடியும்.
* *    Window Live Writer, Outlook, Notepad,       MS - Word, MS - Excel, MS - Powerpoint என MS - Office  மென்பொருள்களுடன்  சேர்ந்து எளிதாக வேலைசெய்கின்றது.


* *     தமிழ் தட்டச்சு தெரிந்தவர்கள்  மற்றும் தெரியாதவர்கள் கூட NHM WRITER மென்பொருள் மூலம் எளிதாக தட்டச்சு செய்ய முடியும்.

* *     ஆங்கிலத்தில் 'amma' என்று தட்டச்சு செய்தால் அதை திரையில் 'அம்மா' என்று தமிழில் பார்க்க முடியும்.


DOWNLOAD LINK: NHM-WRITER.exe       
                                                                                                   


                                                                                                                                நன்றி.



Tuesday 23 April 2013

SSA - STUDENTS PARTICULARS (CTS)


SSA - STUDENTS PARTICULARS (CTS) 

 
 
 
 
 
 
                                                               
                                                                                                நன்றி.

CCE PROMOTION CHART - 2012 -13

CCE PROMOTION CHART - 2012 -13










                                                                               நன்றி.



 
Design by New Themes | Bloggerized by anand R - goodluckanjana | All-in-One Website
back to top